Roman script
Singer : Jikki Music by : G. Govindarajulu Naidu Female Part La la la …………………….. Female Part Kannukullae minnal aadudhu Kaanum ungal kavalai oodudhu Kaiyum kaalum thaalamae podudhu Female Part Kannukullae minnal aadudhu Kaanum ungal kavalai oodudhu Kaiyum kaalum thaalamae podudhu Female Part Thannai marandhu munnaal vandhu Inbam kondaaduthu Thannai marandhu munnaal vandhu Inbam kondaaduthu Thavaraaga enniayae edai podudhu Thayangudhu onnu mayangudhu onnu Thavithae vaadudhu Female Part Kannukullae minnal aadudhu Kaanum ungal kavalai oodudhu Kaiyum kaalum thaalamae podudhu Female Part Kai murukkudhu paaru meesai Adhan manasulae irukkudhu aasai Adhu edukkudhu paaru kaasai Naan koduppen adhukku poosai Female Part Muzhikkudhu…. muraikkudhu Muzhikkudhu muraikkudhu Munnum pinnum pakkudhu Ilikkudhu summa yengudhu ammaa Idaththaiyae maattradhu Female Part Kannukullae minnal aadudhu Kaanum ungal kavalai oodudhu Kaiyum kaalum thaalamae podudhu
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு பெண் : லா லா லா ...... பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது பெண் : தன்னை மறந்து முன்னால் வந்து இன்பம் கொண்டாடுது தன்னை மறந்து முன்னால் வந்து இன்பம் கொண்டாடுது தவறாக என்னையே எடை போடுது தயங்குது ஒண்ணு மயங்குது ஒன்னு தவித்தே வாடுது பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது பெண் : கை முறுக்குது பாரு மீசை அதன் மனசுலே இருக்குது ஆசை அது எடுக்குது பாரு காசை நான் கொடுப்பேன் அதுக்குப் பூசை பெண் : முழிக்குது.... முறைக்குது முழிக்குது முறைக்குது முன்னும் பின்னும் பாக்குது இளிக்குது சும்மா ஏங்குது அம்மா இடத்தையே மாற்றுது....... பெண் : கண்ணுக்குள்ளே மின்னல் ஆடுது காணும் உங்கள் கவலை ஓடுது கையும் காலும் தாளமே போடுது
Song information
Singer: Jikki
Music by: G. Govindarajulu Naidu
Release information: From Maya Manithan (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu
Explore this song
- Singer: Jikki
- Film / album: Maya Manithan
- Composer: G. Govindarajulu Naidu