Roman script
Singers : Uma Ramanan and Ramesh Music by : Shankar Ganesh Female Part Kannukkullae kadhal vanthu Solluthaiyaa vanna sindhu Anbu vithai thoovum anthi nilaa Aasai kathai pesum inba vizha Neeyum naanum kaanum neram Male Part Kannukkullae kadhal vanthu Solluthammaa vanna sindhu Anbu vithai thoovum anthi nilaa Aasai kathai pesum inba vizha Neeyum naanum kaanum neram Female Part Kannukkullae kadhal vanthu Male : Solluthammaa vanna sindhu Female Part Ullam serum pozhuthu intha pozhuthu Suga raagam neeyum ezhuthu Ullam serum pozhuthu intha pozhuthu Suga raagam neeyum ezhuthu Male Part Yaengum……poovey…..ingae….vaa vaa Female : Ilamai mayakkam indru theerum Male : Idhzhgal inaiyum varai pogum Female : Ilamai mayakkam indru theerum Male : Idhzhgal inaiyum varai pogum Female Part Kannukkullae kadhal vanthu Solluthaiyaa vanna sindhu Male : Anbu vithai thoovum anthi nilaa Aasai kathai pesum inba vizha Female : Neeyum naanum kaanum neram Male Part Kannukkullae kadhal vanthu Female : Solluthaiyaa vanna sindhu Male Part Vaanam pola virinthu dhinam virunth Intha kadhal pogum thodarnthu Vaanam pola virinthu dhinam virunth Intha kadhal pogum thodarnthu Female Part Kaalam….maarum neram….maarum Male : Kadhal maaruvathu illai Female : Namakkul pirivu ini illai Male : Lababaa….kadhal maaruvathu illai Female : Namakkul pirivu ini illai Male Part Kannukkullae kadhal vanthu Solluthammaa vanna sindhu Female : Anbu vithai thoovum anthi nilaa Aasai kathai pesum inba vizha Male : Neeyum naanum kaanum neram Male Part Lallaalallaa laa Female : Lallaalallaa laa Male : Hae hae hae laa laa la Female : Lallaalallaa laa
தமிழ்
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் ரமேஷ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதய்யா வண்ணச்சிந்து அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக்கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம் ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதம்மா வண்ணச் சிந்து அன்பு விதைத் தூவும் அந்தி நிலா ஆசைக் கதை பேசும் இன்ப விழா நீயும் நானும் காணும் நேரம் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து ஆண் : சொல்லுதம்மா வண்ணச் சிந்து பெண் : உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது சுக ராகம் நீயும் எழுது உள்ளம் சேரும் பொழுது இந்த பொழுது சுக ராகம் நீயும் எழுது ஆண் : ஏங்கும்......பூவே.....இங்கே.....வா வா பெண் : இளமை மயக்கம் இன்று தீரும் ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும் பெண் : இளமை மயக்கம் இன்று தீரும் ஆண் : இதழ்கள் இணையும் வரை போகும் பெண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதய்யா வண்ணச்சிந்து ஆண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக்கதை பேசும் இன்ப விழா பெண் : நீயும் நானும் காணும் நேரம் ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து பெண் : சொல்லுதய்யா வண்ணச்சிந்து... ஆண் : வானம் போல விரிந்து தினம் விருந்து இந்த காதல் போகும் தொடர்ந்து வானம் போல விரிந்து தினம் விருந்து இந்த காதல் போகும் தொடர்ந்து பெண் : காலம்.....மாறும்.....நேரம்.....மாறும் ஆண் : காதல் மாறுவது இல்லை பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை.. ஆண் : லபபா.....காதல் மாறுவது இல்லை பெண் : நமக்குள் பிரிவு இனி இல்லை ஆண் : கண்ணுக்குள்ளே காதல் வந்து சொல்லுதம்மா வண்ணச் சிந்து பெண் : அன்பு விதைத்தூவும் அந்தி நிலா ஆசைக் கதை பேசும் இன்ப விழா ஆண் : நீயும் நானும் காணும் நேரம்.... ஆண் : லல்லாலல்ல்லா லா பெண் : லல்லாலல்ல்லா லா ஆண் : ஹே ஹே ஹே லாலால பெண் : லல்லாலல்ல்லா லா
Song information
Singers: Uma Ramanan and Ramesh
Music by: Shankar Ganesh
Release information: From Endravathu Oru Naal (1986) (1986) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Uma Ramanan and Ramesh
- Film / album: Endravathu Oru Naal (1986)
- Composer: Shankar Ganesh