Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Thayanban Lyrics by : Nethaji Male Part Kannukkullae ennai kannae Kannai moodaathae Female : Papappapapaa Male : Kayil vanthu Female : Hmm Male : Kattupattu Female : Muththathaalae Male : Hoi Female : Mettu kattu Both : Idazhum idhazhum kavithai ezhuthum Female Part Kannukkullae ennai kannae Kannai moodaathae…. Male : Rapapapa Female : Papappapapa…. Female Part Thaangal muzhuthum thaniyavillai Yaen unnai paruga mudiyavillai Male : Yaenendru vodaiyum theriyavillai Vaa kannae paruvam periya thollai Female Part Kadhal vellam Male : Paruga paruga perugum vazhiyum Female : Paavai ullam Male : Thazhuvum pozhuthae ilagum urugum Male Part Kadhal vellam Female : Paruga paruga perugum vazhiyum Male : Paavai ullam Female : Thazhuvum pozhuthae ilagum urugum Both : Thegam thithikkum Female : Yaei yaei….chichi Male : Hahahaha….. Male Part Kannukkullae ennai kannae Kannai moodaathae…. Female : Rapapapa Male : Papappapapa…. Male Part Poo Ondru pudavai aninthathenna Naan alla athuvum kalainthathenna Female : En meni iravil nanainthathenna En penmai uravil malarnthathenna Male Part Kadhal devi Female : Iravil inivaal marunaal ezhuvaal Male : Pagalil kettaal Female : Arugil varuvaal udanae maraivaal Female Part Kadhal devi Male : Iravil inivaal marunaal ezhuvaal Female : Pagalil kettaal Male : Arugil varuvaal udanae maraivaal Both : Maalai vanthaal mannippaal Male : Haei…. Female : Hahhaha Female Part Kannukkullae ennai kannae Kannai moodaathae Male : Papappapapaa Female : Kayil vanthu Male : Aahaan Female : Kattupattu Male : Muththathaalae Female : Ahhaan Male : Mettu kattu Both : Idazhum idhazhum kavithai ezhuthum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தாயன்பன் பாடலாசிரியர் : நேதாஜி ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே.... பெண் : பபப்பபபா.... ஆண் : கையில் வந்து பெண் : ஹ்ம்ம் ஆண் : கட்டுப்பட்டு பெண் : முத்தத்தாலே ஆண் : ஹோய்..... பெண் : மெட்டு கட்டு இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும் பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே.... ஆண் : ரபபப... பெண் : பபப்பபபா.... பெண் : தாகங்கள் முழுதும் தணியவில்லை ஏன் உன்னை பருக முடியவில்லை ஆண் : ஏனென்று விடையும் தெரியவில்லை வா கண்ணே பருவம் பெரியத் தொல்லை பெண் : காதல் வெள்ளம்.... ஆண் : பருக பருக பெருகும் வழியும் பெண் : பாவை உள்ளம்..... ஆண் : தழுவும் பொழுதே இளகும் உருகும் ஆண் : காதல் வெள்ளம்.... பெண் : பருக பருக பெருகும் வழியும் ஆண் : பாவை உள்ளம்..... பெண் : தழுவும் பொழுதே இளகும் உருகும் இருவர் : தேகம் தித்திக்கும்...... பெண் : ஏய் ஏய்......சிச்சி ஆண் : ஹஹஹா.... ஆண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே.... பெண் : ரபபப... ஆண் : பபப்பபபா.... ஆண் : பூ ஒன்று புடவை அணிந்ததென்ன நான் அள்ள அதுவும் கலைந்ததென்ன பெண் : என் மேனி இரவில் நனைந்ததென்ன என் பெண்மை உறவில் மலர்ந்ததென்ன ஆண் : காதல் தேவி....... பெண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள் ஆண் : பகலில் கேட்டால்...... பெண் : அருகில் வருவாள் உடனே மறைவாள் பெண் : காதல் தேவி....... ஆண் : இரவில் இணைவாள் மறுநாள் எழுவாள் பெண் : பகலில் கேட்டால்...... ஆண் : அருகில் வருவாள் உடனே மறைவாள் இருவர் : மாலை வந்தால் மன்னிப்பாள் ஆண் : ஹேய்.. பெண் : ஹஹஹா... பெண் : கண்ணுக்குள்ளே என்னைக் கண்டே கண்ணை மூடாதே.... ஆண் : பபப்பபபா.... பெண் : கையில் வந்து ஆண் : ஆஹான் பெண் : கட்டுப்பட்டு ஆண் : முத்தத்தாலே பெண் : அஹஹான் ஆண் : மெட்டு கட்டு இருவர் : இதழும் இதழும் கவிதை எழுதும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Thayanban
Lyrics by: Nethaji
Release information: From Solvathellam Unmai (1987) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Nethaji · Music: Thayanban
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Solvathellam Unmai
- Composer: Thayanban
- Lyricist: Nethaji