Roman script
Singers : T. M. Soundararajan, S. V. Ponnusamy & Ramaiah Music by : T. R. Pappa Male Part Yanaiyaai pirandhaalum Poonaiyaai pirandhaalum Maanathai paarkka venum…mm..mmm… Yaaraa irundhaalum Mudhalaali aayittaa Joraa nadakka venum ….ammaadi Male Part Haan kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae Male Part Annaikki irundhadha nenachi paakkanum Arivu paadhaiyil nadandhu poganum Annaikki irundhadha nenachi paakkanum Arivu paadhaiyil nadandhu poganum Male Part Adhai ellaam paathaa Odhaiyum vaanganum Un aandha kannaiyum paethu yeriyanum Males : Kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae Male Part Adhirshtam vandhaalum Kaadhu ketkkanum Adakkamaagavae nadakka theriyanum Adhirshtam vandhaalum Kaadhu ketkkanum Adakkamaagavae nadakka theriyanum Male Part Padhashtamaagavae pazhagi aaganum Pattu methaiyil thoonga theriyanum Aamaandaa engappaa Padhashtamaagavae pazhagi aaganum Pattu methaiyil thoonga theriyanum Males : Kannu therinji nadakkanum Indha ulagathilae Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae Male Part Vellaiyaagavae manasu irukkanum Male : Aamaa Male : Vaesham poduvadhai niruthi vaikkanum Male : Podaa Male Part Vellaiyaagavae manasu irukkanum Vaesham poduvadhai niruthi vaikkanum Male Part Pillaiyaar pola kadavul aaganum Pennai kandaalae kannai moodanum Pillaiyaar pola kadavul aaganum Pennai kandaalae kannai moodanum Males : Kannu therinji Yaarum kannu therinji nadakkanum Indha ulagathilae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எஸ். வி. பொன்னுசாமி மற்றும் ராமைய்யா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : யானையாய் பிறந்தாலும் பூனையாய் பிறந்தாலும் மானத்தை பார்க்க வேணும்....ம்ம்....ம்ம்ம்.... யாரா இருந்தாலும் முதலாளி ஆயிட்டா ஜோரா நடக்க வேணும்.....அம்மாடி.... ஆண் : ஹான் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே ஆண் : அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும் அறிவுப் பாதையில் நடந்து போகணும் அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும் அறிவுப் பாதையில் நடந்து போகணும் ஆண் : அதையெல்லாம் பாத்தா உதையும் வாங்கணும் உன் ஆந்தைக் கண்ணையும் பேத்து எறியணும் ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே ஆண் : அதிர்ஷ்டம் வந்தாலும் காது கேக்கணும் அடக்கமாகவே நடக்கத் தெரியணும் அதிர்ஷ்டம் வந்தாலும் காது கேக்கணும் அடக்கமாகவே நடக்கத் தெரியணும் ஆண் : பதஷ்டமாகவே பழகியாகணும் பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும் எப்பா கைலாசா ஆமாண்டா எங்கப்பா பதஷ்டமாகவே பழகியாகணும் பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும் ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே ஆண் : வெள்ளையாகவே மனசு இருக்கணும் ஆண் : ஆமா ஆண் : வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும் ஆண் : போடா ஆண் : வெள்ளையாகவே மனசு இருக்கணும் வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும் ஆண் : பிள்ளையார் போல கடவுளாகணும் பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும் பிள்ளையார் போல கடவுளாகணும் பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும் ஆண்கள் : கண்ணு தெரிஞ்சு யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும் இந்த உலகத்திலே
Song information
Singers: T. M. Soundararajan, S. V. Ponnusamy & Ramaiah
Music by: T. R. Pappa
Release information: From Rambaiyin Kaadhal (1956) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Singer: S. V. Ponnusamy & Ramaiah
- Film / album: Rambaiyin Kaadhal
- Composer: T. R. Pappa