Roman script
Singer : Sanjith Hedge
Music by : Arjun Janya
Female Part
Thathuginathom thathugina
Thathuginathom thathuginathom
Thathuginathom thathugina
Thathuginathom thathuginathom
Thathuginathom thathuginathom
Thathuginathom thananoom
Chorus
Dhoom chikku chikku dhoom
Dhoom dhoom dhoom
Dhoom chikku chikku dhoom
Male Part
Kannu maniyae
Kanni vediyae
Kanda padiyae
Katti pudiyae
Chorus : Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom{Overlapping}
Male Part
Kannu maniyae
Kanni vediyae
Kanda padiyae
Katti pudiyae
Chorus : Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom
Dhoom chikku chikku dhoom{Overlapping}
Male Part
Kundu vizhiyila
Anugunda erinja
Kanda kanavula
Nee vandhu neranja
Rendu udhattula theeppori
Varanja nee
Ohw ohw ohw
Male Part
Kannu maniyae
Male : Kannu maniyae
Male : Kanni vediyae
Male : Kanni vediyae
Male : Kanda padiyae
Male : Kanda padiyae
Male : Katti pudiyae
Male : Katti pudiyae
Male PartPen vaasanai yosanai marandhu Naan vaazhdhirundhen thaniyaa Un kangalin kadalukkul vizhundhu Naan moozhkivitten sariya Male Part Mella sirikkira en usura parikkira Adiyae hooo ooo Kolla azhagula en manasa mayakkura Uyirae hooo ooo Thembaavani theendaadhae nee Poova puyalaa nee Male Part Kannu maniyae Male : Kannu maniyae Male : Kanni vediyae Male : Kanni vediyae Male : Kanda padiyae Male : Kanda padiyae Male : Katti pudiyae Male : Katti pudiyae Chorus …………………………. Male Part Thaavi kudhichi unnodu Ottikolla thonudhae Kootti kazhichi naan ingae Nee endraaga kaanaa ponen pennae Aavi parakka peranbai nenjam solla Yengudhae Male Part Naan koodu vittu koodu paanjen Unnaala En aasai nenja meiya vitten un mela Ennaanadho yedhaanadho Edhuvum theriyalaiyae Male Part Kannu maniyae Male : Kannu maniyae Male : Kanni vediyae Male : Kanni vediyae Male : Kanda padiyae Male : Kanda padiyae Male : Katti pudiyae Heyy heyy heh heeyyy
தமிழ்
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : அர்ஜுன் ஜான்யா பெண் : ததுகினதோம் ததுகினா ததுகினதோம் ததுகினதோம் ததுகினதோம் ததுகினா ததுகினதோம் ததுகினதோம் ததுகினதோம் ததுகினதோம் ததுகினதோம் ததுகினதோம் தனனோம் குழு : தூம் சிக்கு சிக்கு தூம் தூம் தூம் தூம் தூம் சிக்கு சிக்கு தூம் ஆண் : கண்ணு மணியே கன்னி வெடியே கண்ட படியே கட்டி புடியே குழு : தூம் சிக்கு சிக்கு தூம் தூம் சிக்கு சிக்கு தூம் தூம் சிக்கு சிக்கு தூம் ஆண் : கண்ணு மணியே கன்னி வெடியே கண்ட படியே கட்டி புடியே குழு : தூம் சிக்கு சிக்கு தூம் தூம் சிக்கு சிக்கு தூம் தூம் சிக்கு சிக்கு தூம் ஆண் : குண்டு விழியில அணுகுண்ட எரிஞ்ச கண்ட கனவுல நீ வந்து நெறைஞ்ச ரெண்டு உதட்டுல தீப்பொறி வரைஞ்ச நீ ஓவ் ஓவ் ஓவ் ஆண் : கண்ணு மணியே ஆண் : கண்ணு மணியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கண்ட படியே ஆண் : கண்ட படியே ஆண் : கட்டி புடியே ஆண் : கட்டி புடியே ஆண் : பெண் வாசனை யோசனை மறந்து நான் வாழ்திருந்தேன் தனியா உன் கண்களின் கடலுக்குள் விழுந்து நான் மூழ்கிவிட்டேன் சரியா ஆண் : மெல்ல சிரிக்கிற என் உசுர பறிக்கிற அடியே ஹோ ஓஓ கொள்ள அழகுல என் மனச மயக்குற உயிரே ஹோ ஓஒ தேம்பாவணி தீண்டாதே நீ பூவா புயலா நீ ஆண் : கண்ணு மணியே ஆண் : கண்ணு மணியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கண்ட படியே ஆண் : கண்ட படியே ஆண் : கட்டி புடியே ஆண் : கட்டி புடியே குழு : ............................... ஆண் : தாவி குதிச்சி உன்னோடு ஒட்டிக்கொள்ள தோணுதே கூட்டி கழிச்சி நான் இங்கே நீ என்றாக காணா போனேன் பெண்ணே ஆவி பறக்க பேரன்பை நெஞ்சம் சொல்ல ஏங்குதே ஆண் : நான் கூடு விட்டு கூடு பாஞ்சேன் உன்னால என் ஆசை நெஞ்ச மேய்யவிட்டேன் உன்மேல என்னானதோ ஏதானதோ எதுவும் தெரியலையே ஆண் : கண்ணு மணியே ஆண் : கண்ணு மணியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கன்னி வெடியே ஆண் : கண்ட படியே ஆண் : கண்ட படியே ஆண் : கட்டி புடியே ஹேய் ஹேய் ஹே ஹேய்ய்
Song information
Singer: Sanjith Hedge
Release information: From Bailwaan (2019) · Lyricist: Mohan Raja
Explore this song
- Singer: Sanjith Hedge
- Film / album: Bailwaan