Roman script

Singer : Sanjith Hedge
Music by : Hiphop Tamizha
Male Part
Pallikoodathula
Paadam padichathilla
Naanga natpu padichom
Chinna vayasula
Naanga azhuthathilla
Onna sernthu sirichom
Male Part
Kaasukkoru panjam vanthaalum
Paasathikku panjamilla
Dhinam dhinam sandai potaalum
Nenjukulla vanjam illa
Male Part
En nanbana pol yaarumillae
Indha boomiyila
En natpukuthaan eedae illae
Indha boomiyila
Male Part
Jaadhiyila bethamilla
Natpukkulla
En nanban irukkura varaiyila
Enakku kavalai illai..haei
Male Part
Ippo ellaam mudinji pochu
En nenjil nyabagam aachu
Ippo ellaam mudinji pochu
En nenjil nyabagam aachu
Male Part
Ho oo oo aa aa aa
Hoo oo oo hoo oo ooo
Ho oo oo aa aa aa
Hoo oo oo hoo oo ooo
Male Part
Natpae thunai…
Natpae thunai…
Male Part
Rab baara rab baara
Rab baara rab baara
Chorus : Nanba vaada…
Male : Rab baara rab baara raaa..
Hoo..oo…oo tariri raririrrariri ra ririra
Ah haa
Chorus : Nanba vaada…
Male Part
Antha kalloori naatkalila
Naanga college-u pogayila
Patti thotti ellam vatti pottuduvom
Tea kadai pothavae illai
Male Part
City kulla set-um illai
Engala pola
Natpukkulla prechanai thaan
Vanthathae illai
Male Part
En nanbana pol yaarumillae
Indha boomiyila
En natpukuthaan eedae illae
Indha boomiyila
Male Part
Jaadhiyila bethamilla
Natpukkulla
En nanban irukkura varaiyila
Enakku kavalai illai..haei
Male Part
Ippo ellaam mudinji pochu
En nenjil nyabagam aachu
Ippo ellaam mudinji pochu
En nenjil nyabagam aachu
Male Part
Ippo ellaam mudinji pochae
En nenjil nyabagam aachae
Ippo ellaam mudinji pochae
En nenjil nyabagam aachae
Male Part
Hoo oo oo hoo oo oo hoo oo
Ennai machan-nu ini yaaru koopiduva
Nanbaa thirumbi vaada
Male Part
Natpae thunai…
Natpae thunai…

தமிழ்

பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ்
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
ஆண் : பள்ளிகூடத்துல
பாடம் படிச்சதில்லை
நாங்க நட்பு படிச்சோம்
சின்ன வயசுல
நாங்க அழுததில்லை
ஒன்ன சேர்ந்து சிரிச்சோம்
ஆண் : காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
பாசதிக்கு பஞ்சமில்லை
தினம் தினம் சண்டை போட்டாலும்
நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல
ஆண் : என் நண்பன போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஆண் : ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்லை ஹேய்
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : நட்பே துணை....
நட்பே துணை....
ஆண் : ..........................
குழு : நண்பா வாடா
ஆண் : ..........................
குழு : நண்பா வாடா
ஆண் : அந்த கல்லூரி நாட்களில்
நாங்க காலேஜ்ஜூ போகையில
பட்டி தொட்டி எல்லாம்
வட்டி போட்டுடுவோம்
டீ கடை போதவே இல்லை
ஆண் : சிட்டிக்குள்ள செட்டும் இல்லை
எங்களை போல
நட்புக்குள்ள பிரச்சனைதான்
வந்ததே இல்லை
ஆண் : என் நண்பனை போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஆண் : ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்ல ஹேய்
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா
நண்பா திரும்பி வாடா
ஆண் : நட்பே துணை....
நட்பே துணை....

Song details

Music by: Hiphop Tamizha

Release information: From Natpe Thunai (2018) · Lyricist: Hip Hop Tamizha