Roman script
Singers : Hiphop Tamizha and Kharesma Ravichandran Music by : Hiphop Tamizha Female Part Kutti kutti nenjilae Kadhal vandhadhum Motu vittu latcham Poo pookka Female Part Etti etti pogiren Enna seivadhu Muthamittu ennai Nee thaakka Female Part Unnoda chocolate Naan dhaan da Ennoda target Nee dhaan da Miss aagi Neeyum ponaalum Vidamaatenae naan Female Part {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2) Chorus …………………….. Female Part Thulli thulli netru Endhan nenjodu Romba mana thunbam vandhadhae Enna idhu enna idhu endrenae Indha imsai dhaanae Kadhal endradhae Female Part Ada ularaamal ularugiren Undhan perai solli solliyae Dhinam mayangamal mayangugiren Mounamaga pesi pesiyae Female Part Kaadhal bothai theliyadhae Kangal thoonga mudiyadhae Ennal thaanga mudiyadhae Unnai konji konji kolla pogiren Female Part {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2) Female Part Asaigiradhae..yeah….aaa..oohhh…. Idhayam..idhayam…aaahh..oohhhh… Female Part {Idhayam idhayam idhayam Un siripinilae sidhariyadhae Ulagam ulagam ulagam Un asaivinilae asaigiradhae} (2)
தமிழ்
பாடகி : கரிஸ்மா ரவிச்சந்திரன் பாடகா் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளா் : ஹிப்ஹாப் தமிழா பெண் : குட்டி குட்டி நெஞ்சிலே காதல் வந்ததும் மொட்டு விட்டு இலட்சம் பூ பூக்க பெண் : எட்டி எட்டி போகிறேன் என்ன செய்வது முத்தமிட்டு என்னை நீ தாக்க பெண் : உன்னோட சாக்லேட் நான் தான்டா என்னோட டார்கெட் நீ தான்டா மிஸ் ஆகி நீயும் போனாலும் விடமாட்டேனே நான் பெண் : { இதயம் இதயம் இதயம் உன் சிரிப்பினிலே சிதறியதே உலகம் உலகம் உலகம் உன் அசைவினிலே அசைகிறதே } (2) குழு : ........................... பெண் : துள்ளி துள்ளி நேற்று எந்தன் நெஞ்சோடு ரொம்ப மன துன்பம் வந்ததே என்ன இது என்ன இது என்றேனே இந்த இம்சைதானே காதல் என்றதே பெண் : அட உளறாமல் உளறுகிறேன் உந்தன் பேரை சொல்லி சொல்லியே தினம் மயங்காமல் மயங்குகிறேன் மெளனமாக பேசி பேசியே பெண் : காதல் போதை தெளியாதே கண்கள் தூங்க முடியாதே என்னால் தாங்க முடியாதே உன்னைக் கொஞ்சி கொஞ்சி கொல்லப்போகிறேன் பெண் : { இதயம் இதயம் இதயம் உன் சிரிப்பினிலே சிதறியதே உலகம் உலகம் உலகம் உன் அசைவினிலே அசைகிறதே } (2) பெண் : அசைகிறதே யே ஆ..... ஓ.... இதயம் இதயம் ஆ..... ஓ... பெண் : { இதயம் இதயம் இதயம் உன் சிரிப்பினிலே சிதறியதே உலகம் உலகம் உலகம் உன் அசைவினிலே அசைகிறதே } (2)
Song details
Singers: Hiphop Tamizha and Kharesma Ravichandran
Music by: Hiphop Tamizha
Release information: From Kaththi Sandai (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Hiphop Tamizha and Kharesma Ravichandran
- Film / album: Kaththi Sandai
- Composer: Hiphop Tamizha