Roman script
Singer : Sanjith Hedge Music by : Nivas K. Prasanna Male Part Vaanamae vaanamae Kaigalil arugae Vandhadhaal vandhadhaal Vennilla azhagae Male Part Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum Male Part Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren Male Part Vaanamae vaanamae Kaigalil arugae Vandhadhaal vandhadhaal Vennilla azhagae Male Part Neeyae neeyae Naanae thaanae Naanae naanae Neeyae thaanae Male Part Unakaagavae naan vaazhgiren Uyirodu thaan uyir sergiren Male Part Munnaal ennai paarthaai Kannaal ennai saaiththai Aiyoo enna seiven naanadi Anbaal alli korthaal Sollaal ennai eerthaal Ennul unnai paarpen naanadi Adadaa… Male Part Oru thooralum illai saaralum illai Aanal nanaigindren Oru oviyam illai kaaviyam illai Yeno karaigindren Oru paadalum illai aadalum illai Naanae tholaingindren Male Part Neramo kadigaaramo Thevaiyae illai Kaalamo adaiyalamo Thaandinen ellai Nee pesinaal naan ketkiren podhum
தமிழ்
பாடகர் : சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : வானமே வானமே கைகளில் அருகே வந்ததால் வந்ததால் வெண்ணிலா அழகே ஆண் : நேரமோ கடிகாரமோ தேவையே இல்லை காலமோ அடையளாமோ தாண்டினேன் எல்லை நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும் ஆண் : ஒரு தூரலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன் ஆண் : வானமே வானமே கைகளில் அருகே வந்ததால் வந்ததால் வெண்ணிலா அழகே ஆண் : நீயே நீயே நானே தானே நானே நானே நீயே தானே ஆண் : உனக்காகவே நான் வாழ்கிறேன் உயிரோடு தான் உயிர் சேர்கிறேன் ஆண் : முன்னால் என்னை பார்த்தாய் கண்ணால் என்னை சாய்த்தாய் ஐயோ என்ன செய்வேன் நானடி அன்பால் அள்ளி கோர்த்தல் சொல்லால் என்னை ஈர்த்தால் என்னுள் உன்னை பார்ப்பேன் நானடி அடடா..... ஆண் : ஒரு தூறலும் இல்லை சாரலும் இல்லை ஆனால் நனைகின்றேன் ஒரு ஓவியம் இல்லை காவியம் இல்லை ஏனோ கரைகின்றேன் ஒரு பாடலும் இல்லை ஆடலும் இல்லை நானே தொலைகின்றேன் ஆண் : நேரமோ கடிகாரமோ தேவையே இல்லை காலமோ அடையளாமோ தாண்டினேன் எல்லை நீ பேசினால் நான் கேட்கிறேன் போதும்
Song information
Singer: Sanjith Hedge
Music by: Nivas K. Prasanna
Release information: From Titanic (2018) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Sanjith Hedge
- Film / album: Titanic
- Composer: Nivas K. Prasanna