Roman script
Singer : T. M. Soundararajan Music by : Viswanathan – Ramamoorthy Male Part { Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama } (2) Male Part { Manam pona Pokkile manidhan pogalama } (2) { Manidhan pona paadhaiyai Maranthu pogalama } (2) Male Part Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Female Part …………………………. Male Part { Nee paartha Paarvaigal kanavodu Pogum nee sonna Vaarthaigal kaatrodu pogum } (2) Male Part Oor paartha Unmaigal unakaga vaazhum Male : { Unaraamal povorku udhavaamal pogum } (2) Male Part Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Male Part Poiyana silaperku Pudhu nagareegam puriyadha Pala perku idhu nagareegam Male Part Muraiyaaga Vaazhvorku edhu nagareegam { Munnorgal sonnargal Adhu nagareegam } (2) Male Part Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama Chorus ……………………… Male Part Thirundhadha ullangal Irundhenna laabam Varundhadha uruvangal Pirandhenna laabam Male Part Irunthalum marainthalum Per solla vendum Male Part { Ivar polae yaar Endru oor solla vendum } (2) Male Part Kanpona pokkile Kaal pogalama kaal pona Pokkile manam pogalama
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : { கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா } (2) ஆண் : { மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா } (2) { மனிதன் போன பாதையை மறந்து போகலாமா } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா பெண் : .......................... ஆண் : { நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் } (2) ஆண் : ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும் { உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா ஆண் : பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம் புரியாத பலபேர்க்கு இது நாகரீகம் ஆண் : முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம் { முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா குழு : .......................... ஆண் : திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ஆண் : இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ஆண் : { இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் } (2) ஆண் : கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா
Song details
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Panam Padaithavan (1965) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan
- Film / album: Panam Padaithavan
- Composer: Viswanathan – Ramamoorthy