Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Kannodu kannum kaiyodu kaiyum Onnodu onnaaga vendum Ponmaalai kaattrum poonjcholai paattum Mottaada thottaada Meendum meendum thoondum Female Part Kannodu kannum kaiyodu kaiyum Onnodu onnaaga vendum Ponmaalai kaattrum poonjcholai paattum Mottaada thottaada Meendum meendum thoondum Female Part Kannodu kannum kaiyodu kaiyum Onnodu onnaaga vendum Male Part Kaveri neerottamo ullam Oor thaandi oor pogum thaerottamo Female : Kasthoori maanaattamo thullum Kaal rendum kadal konda meenaattamo Male Part Kattukkaavalgal kaanaatha kondaattamo Pongum anantham thaenaattamo Female : Anbin reengaaram neengaatha sangeethamo Inbam naalthorum naalthorum Melum melum koodum….. Male Part Kannodu kannum kaiyodu kaiyum Onnodu onnaaga vendum Female : Ponmaalai kaattrum poonjcholai paattum Mottaada thottaada Meendum meendum thoondum Male Part Kannodu kannum kaiyodu kaiyum Female : Onnodu onnaaga vendum Female Part Kaalangal ponnaanatthu Varnajaalangal kolangal undaanathu Male : Poovaagi kaayaanathu Nalla pozhuthaaga pozhuthaaga kaniyaanathu Female Part Yaarum yaettodum paattodum ezhuthaathu Intha santhosham pudhinaanathu Male : Sontham vaazhnthaalum thaazhnthaalum piriyaathathu Pantham pogaathu pogaathu Vaanam polae vaazhum Female Part Kannodu kannum kaiyodu kaiyum Onnodu onnaaga vendum Male : Ponmaalai kaattrum poonjcholai paattum Mottaada thottaada Meendum meendum thoondum Female Part Kannodu kannum kaiyodu kaiyum Male : Onnodu onnaaga vendum Both : Laal laala laal laala laalaa Laal laala laal laala laalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்..... பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்..... ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் ஆண் : காவேரி நீரோட்டமோ உள்ளம் ஊர் தாண்டி ஊர் போகும் தேரோட்டமோ பெண் : கஸ்தூரி மானாட்டமோ துள்ளும் கால் ரெண்டும் கடல் கொண்ட மீனாட்டமோ ஆண் : கட்டுக்காவல்கள் காணாத கொண்டாட்டமோ பொங்கும் ஆனந்தம் தேனாட்டமோ பெண் : அன்பின் ரீங்காரம் நீங்காத சங்கீதமோ இன்பம் நாள்தோறும் நாள்தோறும் மேலும் மேலும் கூடும்...... ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பெண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்..... ஆண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் பெண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் பெண் : காலங்கள் பொன்னானது வர்ணஜாலங்கள் கோலங்கள் உண்டானது ஆண் : பூவாகி காயானது நல்ல பொழுதாக பொழுதாக கனியானது பெண் : யாரும் ஏட்டோடும் பாட்டோடும் எழுதாதது இந்த சந்தோஷம் புதிதானது ஆண் : சொந்தம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பிரியாதது பந்தம் போகாது போகாது வானம் போலே வாழும்...... பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் ஆண் : பொன்மாலை காற்றும் பூஞ்சோலை பாட்டும் மொட்டாட தொட்டாட மீண்டும் மீண்டும் தூண்டும்..... பெண் : கண்ணோடு கண்ணும் கையோடு கையும் ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக வேண்டும் இருவர் : லால் லால லால் லால லாலா லால் லால லால் லால லாலா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kannodu Kan (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kannodu Kan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali