Roman script
Kanniye Krishnan Song Lyrics is the track from Vinayaka Chathurthi Tamil Film– 1959, Starring N. T. Rama Rao, Gummadi Venkateswara Rao, Nageswara Rao, Jamuna, T. Krishnakumari and Suryakala. This song was sung by P. Leela and the music was composed by Ghandasala. Lyrics works are penned by Samudrala. Singer : P. Leela Music Director : Ghandasala Lyricist : Samudrala Carnatic : ………………… Female Part Kanniyae krishnan naanae Maunam yaeno bhaama devi Kanniyae krishnan naanae Maunam yaeno bhaama devi Anji naanae madhun adiyae Pandhai polae kenjurenae Kanniyae krishnan naanae Female Part Sarasathin thaagamodu Palamurai kori nindraai Sarasathin thaagamodu Palamurai kori nindraai Jaalamaeno odi vaa vaa Maaran maalai thaaren bhaama Female Part Kanniyae krishnan naanae Maunam yaeno bhaama devi Anji naanae madhun adiyae Pandhai polae kenjurenae Kanniyae krishnan naanae Female Part Haa …aaaa ..aaa Jagamadhil thara chandiranai Jagamadhil thara chandiranai Sirathil tharithitta Aadhishesanin perumai Annaiyadhu nin jadai Aahaa Madhavaenil praema leelai Maruvida velai Manam aravindhaalai maruvida velai Female Part Paavai en mana raani sugamani Selvam neeyae selvi neeyae Paavai en mana raani sugamani Selvam neeyae selvi neeyae Thaal ellam ini Thayai seivaai en meedho kaeli Female Part Devi ippodhae Devi ippodhae Seviyinil unnaasai Nidhamum thudhipaenoo Seviyinil unnaasai Nidhamum thudhipaenoo Shanathil mudipaenaa Sammadham saridhaana Un paadham aanai o o sathyabhaama Nan vaenkuzhal tharuven O sathyabhaama vaenkuzhal tharuven Nan vaenkuzhal tharuven Nan vaenkuzhal tharuven
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : சமுத்ராலா கர்நாடிக் : .............. பெண் : கன்னியே கிருஷ்ணன் நானே மௌனம் ஏனோ பாமா தேவி கன்னியே கிருஷ்ணன் நானே மௌனம் ஏனோ பாமா தேவி அஞ்சி நானே மாதுன் அடியே பந்தைப் போலே கெஞ்சுறேனே கன்னியே கிருஷ்ணன் நானே பெண் : சரசத்தின் தாகமோடு பலமுறை கோரி நின்றாய் சரசத்தின் தாகமோடு பலமுறை கோரி நின்றாய் ஜாலமேனோ ஓடி வா வா மாறன் மாலை தாரேன் பாமா பெண் : கன்னியே கிருஷ்ணன் நானே மௌனம் ஏனோ பாமா தேவி அஞ்சி நானே மாதுன் அடியே பந்தைப் போலே கெஞ்சுறேனே கன்னியே கிருஷ்ணன் நானே பெண் : ஹா ...ஆஆ ஜகமதில் தாரா சந்திரனை ஜகமதில் தாரா சந்திரனை சிரத்தில் தரித்திட்ட ஆதிசேஷனின் பெருமை அன்னையது நின் ஜடை ஆஹா மதவேனில் பிரேமலீலை மருவிட வேளை மனம் அரவிந்தாளை மருவிட வேளை பெண் : பாவை என் மன ராணி சுகமணி செல்வம் நீயே செல்வி நீயே பாவை என் மன ராணி சுகமணி செல்வம் நீயே செல்வி நீயே தாளெல்லாம் இனி..... தயை செய்வாய் என் மீதோ கேலி பெண் : தேவி இப்போதே தேவி இப்போதே செவியினில் உன்னாசை நிதமும் துதிப்பேனோ செவியினில் உன்னாசை நிதமும் துதிப்பேனோ ஷணத்தில் முடிப்பேனா சம்மதம் சரிதானா உன் பாதம் ஆணை ஓஒ சத்யபாமா நான் வேங்குழல் தருவேன் ஒ சத்யபாமா வேங்குழல் தருவேன் நான் வேங்குழல் தருவேன் நான் வேங்குழல் தருவேன்
Song information
Singer: P. Leela
Release information: From Vinayaka Chathurthi (1959) · Singer: P. Leela · Lyricist: Samudrala · Music: Ghandasala
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Vinayaka Chathurthi