Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kaalamellaam paarkka venum Aandavanthaan kaakka venum Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male Part Intha azhagukkenna Arivukkenna sollammaa Pudhu nilavaippola Malarai pola kannammaa Male Part : Vanna sarigaippattum Nagaiyum nattum paarammaa Enthan magalukkeedaai Agilaththilthaan yaarammaa Geedhai uraiththa naathan arulaal Geedhai uraiththa naathan arulaal Kodhai ivalin kolam vaazhga Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male Part Engal arumai pennin Perumai pesum valaikkaappu Oru kuzhanthai selvam Varugaikkaana varaverppu Male Part Intha kizhavikkenna Manasukkullae kummaalam Nalla perapillai Pirakkapogum santhosam Paatti mugaththai paarththu sirikkum Paatti mugaththai paarththu sirikkum Paattan eduththaal maarbil udhaikkum Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Male Part PIllaith tamizhai pesum Arivai tharuvaal meenaatchi Vantha pasiyai theerkka Paalai pozhivaal kaamaatchi Male Part Endrum arulai tharuvaal Porulai tharuvaal magamaayi Nalla arumai pillai Neethaan ammaa magaraasi Koondhal malarum thaalisaradum Koondhal malarum thaalisaradum Neenda kaalam nilaiththu vaazhga…. Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu Kaalamellaam paarkka venum Aandavanthaan kaakka venum Male Part Kannirendil mai ezhuthi Kannaththilae pottu vachu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு காலமெல்லாம் பார்க்க வேணும் ஆண்டவன் தான் காக்க வேணும்... ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : இந்த அழகுக்கென்ன அறிவுக்கென்ன செல்லம்மா புது நிலவைப்போல மலரைப்போல கண்ணம்மா ஆண் : வண்ண சரிகைப்பட்டும் நகையும் நட்டும் பாரம்மா எந்தன் மகளுக்கீடாய் அகிலத்தில்தான் யாரம்மா கீதை உரைத்த நாதன் அருளால் கீதை உரைத்த நாதன் அருளால் கோதை இவளின் கோலம் வாழ்க..... ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : எங்கள் அருமைப் பெண்ணின் பெருமை பேசும் வளைக்காப்பு ஒரு குழந்தை செல்வம் வருகைக்கான வரவேற்பு ஆண் : இந்த கிழவிக்கென்ன மனசுக்குள்ளே கும்மாளம் நல்ல பேரப்பிள்ளை பிறக்கப்போகும் சந்தோஷம் பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும் பாட்டி முகத்தைப் பார்த்து சிரிக்கும் பாட்டன் எடுத்தால் மார்பில் உதைக்கும் ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு ஆண் : பிள்ளைத் தமிழைப் பேசும் அறிவைத் தருவாள் மீனாட்சி வந்த பசியைத் தீர்க்க பாலைப் பொழிவாள் காமாட்சி ஆண் : என்றும் அருளைத் தருவாள் பொருளைத் தருவாள் மகமாயி நல்ல அருமைப் பிள்ளை நீதான் அம்மா மகராசி கூந்தல் மலரும் தாலிச்சரடும் கூந்தல் மலரும் தாலிச்சரடும் நீண்ட காலம் நிலைத்து வாழ்க...... ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு காலமெல்லாம் பார்க்க வேணும் ஆண்டவன் தான் காக்க வேணும்... ஆண் : கண்ணிரெண்டில் மை எழுதி கன்னத்திலே பொட்டு வச்சு
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Vaa Kanna Vaa (1982) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Vaa Kanna Vaa
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali