Roman script
Singer : Vani Jayaram Music by : Sankar Ganesh Female Part Kadavulukkae kannillaiyoo adhai Kannappar thaan koduthaaroo Ingae kannillaa manidhargalai Andha kadhavul thaan padaithaara Female Part Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female Part Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female Part Mullai kodi alaiyudhthendru Thaerai thandhaan paari Oru pulli mayil kuliril vaada Porvai thandhan baegan Female Part Neengal kooda vallal thaanae Enna seiya vendum Ingae irulil vaazhum makkalakku Oliyai vazhanga vendum Kan oliyai vazhanga vendum…aa…aa…aa…aa… Female Part Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Female Part Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Female Part Vizhi oruvarkillai endra Pazhiyai mudhalil thudaipom Pudhu vin gnyaana koodam ondru Vinveliyil amaippom Female Part Ellorum paarvai pettru Inba kadalil kulipom Ingae kurudar yaarum illai endru Pudhiya ulagam padaippom Puratchi vazhiyil nadappom aa aa aa Female Part Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu Vennilaavai polae adhan azhagu jolikkudhu Gyaana kanninaalae naalum adhu ulagai rasikkudhu Female Part Kannilladha paravai ondru vinnil parakkudhu Ennilladha uravai adhu nenjil valarkudhu
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கடவுளுக்கே கண்ணில்லையோ அதை கண்ணப்பர்தான் கொடுத்தாரோ இங்கே கண்ணில்லா மனிதர்களை அந்த கடவுள்தான் படைத்தாரா.. பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது பெண் : வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது.. பெண் : முல்லைக்கொடி அலையுதென்று தேரைத் தந்தான் பாரி ஒரு புள்ளிமயில் குளிரில் வாட போர்வை தந்தான் பேகன் பெண் : நீங்கள் கூட வள்ளல்தானே என்ன செய்ய வேண்டும் இங்கே இருளில் வாழும் மக்களுக்கு ஒளியை வழங்க வேண்டும் கண் ஒளியை வழங்க வேண்டும்...ஆஆஆஆ.... பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது.. பெண் : விழி ஒருவருக்கில்லை என்ற பழியை முதலில் துடைப்போம் புது விஞ்ஞான கூடம் ஒன்று விண்வெளியில் அமைப்போம் பெண் : எல்லோரும் பார்வை பெற்று இன்பக் கடலில் குளிப்போம் இங்கே குருடர் யாருமில்லை என்று புதிய உலகம் படைப்போம் புரட்சி வழியில் நடப்போம்..ஆஆஆ... பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது வெண்ணிலாவை போல அதன் அழகு ஜொலிக்குது ஞானக் கண்ணினாலே நாளும் அது உலகை ரசிக்குது பெண் : கண்ணில்லாத பறவை ஒன்று விண்ணில் பறக்குது எண்ணில்லாத உறவை அது நெஞ்சில் வளர்க்குது..
Song information
Singer: Vani Jayaram
Music by: Sankar Ganesh
Release information: From Vetri Malai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Vetri Malai
- Composer: Sankar Ganesh