Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Male Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Kannilae anbirunthaal

Kallilae deivam varum

Male Part

Nenjilae karunai vanthaal

Neerilum theanoorum

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Male Part

Unnaippol kuzhanthai illai

Unnaippol thunaiyum illai

Unnaippol kuzhanthai illai

Unnaippol thunaiyum illai

Male Part

Unnaalae malarantha ullam

Ennaatha naalum illai

Ennaatha naalum illai

Male Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Male Part

Antha naal marainthathamma

Indru naan manithanamma

Antha naal marainthathamma

Indru naan manithanamma

Male Part

Sendaadum vadivazhagai

Kandaadum kalainganamma

Kandaadum kalainganamma

Male Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Male Part

Annaiyae un vadivam

Thanthaiyae un idhayam

Annaiyae un vadivam

Thanthaiyae un idhayam

Male Part

Anbe un thunai irukka

En paadal mudivathenge

En paadal mudivathenge

Male Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae karunai vanthaal

Neerilum theanoorum

Male Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

ஆண் : நெஞ்சிலே கருணை வந்தால்

நீரிலும் தேனூறும்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

ஆண் : உன்னைப்போல் குழந்தை இல்லை

உன்னைப்போல் துணையும் இல்லை

உன்னைப்போல் குழந்தை இல்லை

உன்னைப்போல் துணையும் இல்லை

ஆண் : உன்னாலே மலர்ந்த உள்ளம்

என்னாத நாளும் இல்லை

என்னாத நாளும் இல்லை

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

ஆண் : அந்த நாள் மறைந்ததம்மா....

இன்று நான் மனிதனம்மா.....

அந்த நாள் மறைந்ததம்மா....

இன்று நான் மனிதனம்மா.....

ஆண் : செண்டாடும் வடிவழகை

கண்டாடும் கலைஞனம்மா

கண்டாடும் கலைஞனம்மா

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

ஆண் : அன்னையே உன் வடிவம்

தந்தையே உன் இதயம்

அன்னையே உன் வடிவம்

தந்தையே உன் இதயம்

ஆண் : அன்பே உன் துணையிருக்க

என் பாடல் முடிவதெங்கே

என் பாடல் முடிவதெங்கே

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே கருணை வந்தால்

நீரிலும் தேனூறும்

ஆண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Release information: From Anandhi (1965) · Lyricist: Kannadasan

Explore this song