Roman script
Singer : G.V. Prakash kumar Music by : G.V. Prakash kumar Male Part Kannil theriyum vaanam Kaiyil varaatha..ohooo… Pullum pundum vaaazhum ulagam Ingu neeyum vaazha vazhi illaiya Male Part Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai Male Part Pasi thaan miga periya mirugam Chorus : Adhai Male : Adakkida vazhigal ingillaiya Kanneer thuligalin aazham Chorus : Adhu Male : Kadalai vidavum perithillaiya Idhu marumaa..ohooo….ooooo Chorus …………………………………. Male Part Ethaiyum virkkum endhira ulagam Ellaam ingae undu Manithan mattum thedi paarthum Engum illai Male Part Kannum kaadhum kaiyum kaalum Illaa manithar undu Vaayum vayirum illaa Manithar eppavum illai Male Part : Manithan engum kannin vidhai Allith thoova kann vendum Varum kaalathil varumai illaa Ulagam vendum…ooooo…….. Male Part Pullum poondum vaazhum ulagam.. Inge neeyum vaazha vazhi illaiya… Bhoomiyil yezhaigalin jananam Adhu kadavul seitha pizhai illaiya Idhu miga kodumai Ilamaiyil varumai Male Part Pasi thaan miga periya mirugam Chorus : Adhai Male : Adakkida vazhigal ingillaiya Kanneer thuligalin aazham Chorus : Adhu Male : Kadalai vidavum perithillaiya Idhu marumaa..ohooo….ooooo Aaahaaa….aaaaa…..aaaaa….aaa… Chorus ………………………………….
தமிழ்
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா ஓஹோ புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா ஆண் : பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை ஆண் : பசி தான் மிகப் பொிய மிருகம் குழு : அதை ஆண் : அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம் குழு : அது ஆண் : கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ குழு : ................................ ஆண் : எதையும் விற்கும் எந்திர உலகம் எல்லாம் இங்கே உண்டு மனிதன் மட்டும் தேடி பார்த்தும் எங்கும் இல்லை ஆண் : கண்ணும் காதும் கையும் காலும் இல்லா மனிதர் உண்டு வாயும் வயிறும் இல்லா மனிதர் எப்பவும் இல்லை ஆண் : மனிதன் எங்கும் கண்ணின் விதை அள்ளித் தூவ கண் வேண்டும் வரும் காலத்தில் வறுமை இல்லை உலகம் வேண்டும் ஓஓ ஆண் : புல்லும் பூண்டும் வாழும் உலகம் இங்கு நீயும் வாழ வழி இல்லையா ஆண் : பூமியில் ஏழைகளின் ஜனனம் அது கடவுள் செய்த பிழை இல்லையா இது மிகக் கொடுமை இளமையில் வறுமை ஆண் : பசி தான் மிகப் பொிய மிருகம் குழு : அதை ஆண் : அடக்கிட வழிகள் இங்கில்லையா கண்ணீர் துளிகளின் ஆழம் குழு : அது ஆண் : கடலை விடவும் பெரிதில்லையா இது மாறுமா ஓஹோ ஓ ................................ குழு : ................................
Song information
Singer: G.V. Prakash kumar
Music by: G.V. Prakash kumar
Release information: From Angadi Theru (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G.V. Prakash kumar
- Film / album: Angadi Theru
- Composer: G.V. Prakash kumar