Roman script
Singers : Benny Dayal, MK Balaji and Janaki iyer Music by : Vijay antony Male Part Engae poveno Nee ennai neengivittai Engae poveno En idhaiyathai vaangivittai Engae poveno En kannai keerivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Male Part Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi.. Male Part Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Female Part Aaaa…..aaaa….aa…..aaa… Male Part Theerathu vaanin vali Ethirkaatril pogum kili Irai thedi vaadum vali Koodendru kaatum vidhi Male Part Panthaaduthae Ennai vaalthalin nyayangal Sambaathithae theerumoo jenmam Male Part Kolaipola kaadhal Pengal veesidum vaarthaiyum Valigindrathae thukkamthaan.. Male Part Nee ennai neengivittal Engae poveno Ennai vaarthaiyil kondruvittai.. Male Part Deivangal ingae illai Irrunthaalum irrakkam illai Kazhuthodu kallai katti Kadalodu pottal ennai Male Part Maranathai thaana Indha kaadhalum ketkuthu Poi veshamae ullathae engum Male Part Illamai thaana ingu Kaadhalai maaipathu En soolnilai kolluthae….ae… Male Part Engae poveno Nee ennai neengivittai Engae poveno Ennai vaarthaiyil kondruvittai Male Part Koondukkul irrukum Paravai naan En kannilae oru thundu vaanam Neethaanadi.. Male Part Engae poveno Ennai vaarthaiyil kondruvittai
தமிழ்
பாடகி : ஜானகி ஐயர் பாடகா்கள் : பென்னி டயல், எம்.கே. பாலாஜி இசையமைப்பாளா் : விஜய் அன்டனி ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் இதயத்தை வாங்கிவிட்டாய் எங்கே போவேனோ என் கண்ணை கீறிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் பெண் : ................................... ஆண் : தீராது வானின் வழி எதிர்க்காற்றில் போகும் கிளி இரை தேடி வாடும் வலி கூடென்று காட்டும் விதி ஆண் : பந்தாடுதே என்னை வாழ்தலின் நியாயங்கள் சம்பாதித்தே தீருமோ ஜென்மம் ஆண் : கொலை போல காதல் பெண்கள் வீசிடும் வார்த்தையும் வழிகின்றதே துக்கம் தான் ஆண் : நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : தெய்வங்கள் இங்கே இல்லை இருந்தாலும் இரக்கம் இல்லை கழுத்தோடு கல்லை கட்டி கடலோடு போட்டாள் என்னை ஆண் : மரணத்தை தானா இந்த காதலும் கேட்குது பொய் வேஷமே உள்ளதே எங்கும் ஆண் : இல்லாமை தானா இங்கு காதலை மாய்ப்பது என் சூழ்நிலை கொல்லுதே ஆண் : எங்கே போவேனோ நீ என்னை நீங்கிவிட்டாய் எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய் ஆண் : கூண்டுக்குள் இருக்கும் பறவை நான் என் கண்ணிலே ஒரு துண்டு வானம் நீதானடி ஆண் : எங்கே போவேனோ என்னை வார்த்தையில் கொன்றுவிட்டாய்
Song information
Singers: Benny Dayal, MK Balaji and Janaki iyer
Music by: Vijay antony
Release information: From Angadi Theru (2010) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Benny Dayal
- Singer: MK Balaji and Janaki iyer
- Film / album: Angadi Theru
- Composer: Vijay antony