Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : G. Devarajan Female Part Kanni raasi en raasi Male : Kaalai raasi en raasi Female : Haaa… Male : Rishaba kaalai raasi en raasi Female : Porutham thaanaa nee yosi Male : Adhu porundhaa vittaal sanyaasi Female Part Kanni raasi en raasi Male : Rishaba kaalai raasi en raasi Female : Porutham thaanaa nee yosi Male : Adhu porundhaa vittaal sanyaasi Male Part Oru pakka kaadhal illai idhu En ullam arindha unmai idhu Female Part Ullam eththanai sonnaalum Un unmai arindha penmai idhu Penmai idhu Female Part Kanni raasi en raasi Male : Rishaba kaalai raasi en raasi Female : Porutham thaanaa nee yosi Male : Adhu porundhaa vittaal sanyaasi Female Part Undhan saagasam ennidamaa Adhu ulagam therindha pennidamaa Male Part Konjum sarasam saagasamaa Naam koodi iruppom Samarasamaa samarasamaa Female Part Kanni raasi en raasi Male : Rishaba kaalai raasi en raasi Female : Porutham thaanaa nee yosi Male : Adhu porundhaa vittaal sanyaasi Male Part Mandhiram podadi mayangugiren Oru manjam podadi urangugiren Female Part Mangala melam muzhangha vidu Un madiyinil ennai mayanga vidu Mayanga vidu Female Part Kanni raasi en raasi Male : Rishaba kaalai raasi en raasi Female : Porutham thaanaa nee yosi Male : Adhu porundhaa vittaal sanyaasi Porundhaa vittaal sanyaasi Female Part Aaa….aaa….aaa…aaa……………..
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : கன்னி ராசி என் ராசி ஆண் : காளை ராசி என் ராசி பெண் : ஆ....... ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி பெண் : பொருத்தம் தானா நீ யோசி ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி பெண் : கன்னி ராசி என் ராசி ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி பெண் : பொருத்தம் தானா நீ யோசி ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி ஆண் : ஒரு பக்கக் காதல் இல்லை இது என் உள்ளம் அறிந்த உண்மை இது பெண் : உள்ளம் எத்தனை சொன்னாலும் உன் உண்மை அறிந்த பெண்மை இது பெண்மை இது பெண் : கன்னி ராசி என் ராசி ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி பெண் : பொருத்தம் தானா நீ யோசி ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி பெண் : உந்தன் சாகசம் என்னிடமா அது உலகம் தெரிந்த பெண்ணிடமா ஆண் : கொஞ்சும் சரசம் சாகசமா நாம் கூடி இருப்போம் சமரசமா சமரசமா பெண் : கன்னி ராசி என் ராசி ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி பெண் : பொருத்தம் தானா நீ யோசி ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி ஆண் : மந்திரம் போடடி மயங்குகிறேன் ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன் பெண் : மங்கல மேளம் முழுங்க விடு உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு பெண் : கன்னி ராசி என் ராசி ஆண் : ரிஷபக் காளை ராசி என் ராசி பெண் : பொருத்தம் தானா நீ யோசி ஆண் : அது பொருந்தா விட்டால் சன்யாசி பொருந்தா விட்டால் சன்யாசி பெண் : ஆஆ..... ஆஅ..... ஆஆ..... ஆஆ......
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: G. Devarajan
Release information: From Kumaara Vijayam (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Kumaara Vijayam
- Composer: G. Devarajan