Roman script
Singers : Vani Jayaram and S. N. Surendar Music by : Shankar Ganesh Male Part Kanni ponnae…. Kanni Vachen kanni vachen thanniyilae Kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Rasaaththi kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Female Part Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae Rasaavae thanni paana thala male Thaagamellaam um melae Male Part {Thulli thulli vanthu killi killi enna Alli anaichchida vanthaalae Thottu thottu enna katti katti kondu Katti karumbena ninnaalae} (2) Female Part Naan thuvachcha sela naan puzhinjaa nee vadiyum Aththa magan puzhinjaa aththanaiyum thaen vadiyum Male Part Thaen kudichchu thinaruthadi Neentha marantha semmeenu Thaen kudichchu thinaruthadi Neentha marantha semmeenu Female Part Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae um melae Female Part Muthu muthu endru niththam nitham Ingu thottu kalanthida vanthaanae Muthu muthu endru niththam nitham Ingu thottu kalanthida vanthaanae Akkam pakkam kandu vetkkam vetkam endru Michcham michcham konjam endraenae Male Part Paavi maga paathaa paatha edam palaaru Ennaikku theerum ila vayasu kolaaru Female Part Panju meththa vaangi vanthu Parisam poda poraaru Panju meththa vaangi vanthu Parisam poda poraaru Male Part Kanni ponnae…. Kanni Vachen kanni vachen thanniyilae Kolamingu valaiyaachchu Kili vanthu vizhunthachchu thannalae Female Part Aasai vachen…. Aasai vachen aasai vachchen unnaalae Thanni paana thala male Thaagamellaam um melae um melae
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : கன்னி பொண்ணே...... கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே ராசாத்தி கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே பெண் : ஆசை வச்சேன்... ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே ராசாவே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே ஆண் : {துள்ளி துள்ளி வந்து கிள்ளி கிள்ளி என்ன அள்ளி அணைச்சிட வந்தாளே தொட்டு தொட்டு என்ன கட்டி கட்டி கொண்டு கட்டிக் கரும்பென நின்னாளே} (2) பெண் : நான் துவச்ச சேல நான் புழிஞ்சா நீர் வடியும் அத்த மகன் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும் ஆண் : தேன் குடிச்சு திணறுதடி நீந்த மறந்த செம்மீனு தேன் குடிச்சு திணறுதடி நீந்த மறந்த செம்மீனு பெண் : ஆசை வச்சேன்... ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே பெண் : முத்து முத்து என்று நித்தம் நித்தம் இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே முத்து முத்து என்று நித்தம் நித்தம் இங்கு தொட்டுக் கலந்திட வந்தானே அக்கம் பக்கம் கண்டு வெட்கம் வெட்கம் என்று மிச்சம் மிச்சம் கொஞ்சம் என்றேனே ஆண் : பாவி மக பாத்தா பாத்த எடம் பாலாறு என்னைக்கு தீரும் இள வயசு கோளாறு பெண் : பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போட போறாரு...... பஞ்சு மெத்த வாங்கி வந்து பரிசம் போட போறாரு...... ஆண் : கன்னி பொண்ணே...... கண்ணி வச்சேன் கண்ணி வச்சேன் தண்ணியிலே கொளமிங்கு வலையாச்சு கிளி வந்து விழுந்தாச்சு தன்னாலே பெண் : ஆசை வச்சேன்... ஆசை வச்சேன் ஆசை வச்சேன் உன்னாலே தண்ணி பான தல மேலே தாகமெல்லாம் உம் மேலே உம் மேலே
Song details
Singers: Vani Jayaram and S. N. Surendar
Music by: Shankar Ganesh
Release information: From Nenjile Thunivirunthal (1981 Film) (1981) · Lyricist: Poonguyilan
- Singer: Vani Jayaram and S. N. Surendar
- Film / album: Nenjile Thunivirunthal (1981 Film)
- Composer: Shankar Ganesh