Roman script
Singers : P. Susheela and P. B. Sreenivas Music by : T. Chalapathi Rao Male Part Kanni pennae… Kanni pennae… oo kanni pennae Kobam yen ammma thaabam yen ammma Un kann irandum thaamarai pol Sivathathaen summaa sivanthathaen summa Kanni pennae… Male Part Punngaiyai moodi veitha kaaranam ennae Punngaiyai moodi veitha kaaranam ennae Idhazh minnukindra pal varisai Thoranam engae… thoranam engae Paarthu pesammma paadi aadammaa Paasam vaithu aasaiyodu Paarvai thannai veesammma Kanni pennae… Female Part Sithirakkaara oo sithirakkaara Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa Kaadhal thaan idhoo jaalam yen aiyaaa Un sithathilae pen manathai Varaindhu paaraiyaaa… varaindhu paaraiyaa Sithirakkaara …aa… Female Part Kanni ennai kaakka veitha kaaranam ennae Vara sonna neram marandhu pona Karanam ennae Kanni ennai kaakka veitha kaaranam ennae Vara sonna neram marandhu pona Karanam ennae …kaaranam ennae Kaanum bodhilae kaattum aasaiyae Kaanal neeril thondri maari Kalaivadhu thaan yen aiyaaa Sithirakkaara …aa…
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் ஆண் : கன்னி பெண்ணே ...... கன்னிப் பெண்ணே ஓ கன்னிப் பெண்ணே கோபம் ஏனம்மா தாபம் ஏனம்மா உன் கண்ணிரெண்டும் தாமரைப் போல் சிவந்ததேன் சும்மா சிவந்ததேன் சும்மா கன்னி பெண்ணே ..... ஆண் : புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே இதழ் மின்னுகின்ற பல்வரிசை தோரணம் எங்கே தோரணம் எங்கே பார்த்து பேசம்மா பாடி ஆடம்மா பாசம் வைத்து ஆசையோடு பார்வை தன்னை வீசம்மா...... கன்னி பெண்ணே பெண் : சித்திரக்காரா ஓ..சித்திரக்காரா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா உன் சித்தத்திலே பெண் மனதை வரைந்து பாரய்யா வரைந்து பாரய்யா சித்திரக்காரா ...ஆஅ.... பெண் : கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே காணும் போதிலே காட்டும் ஆசையே கானல் நீரில் தோன்றி மாறி கலைவதுதான் ஏனய்யா.... சித்திரக்காரா ...ஆஅ....
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Music by: T. Chalapathi Rao
Release information: From Nalvaravu (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: V. Lakshmanan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Nalvaravu
- Composer: T. Chalapathi Rao