Roman script

Singers : Devan Ekambaram and Bombay Jayashri

Music by : S. A. Rajkumar

Male Part

…………….

Chorus : Poraa…..poraa….poraa….

Male Part

Kannenna minsaaramaa

Un kannam sevvaanamaa

Minnalthaan pagal veshamaa

Kollaathae nee paarammaa

Male Part

Ada raamaa…

Chorus : Poraa….

Male : Yaen paamaa

Chorus : Poraa….

Male : Kobamaa

Chorus : Poraa….

Female Part

Kannae un kobaththilae

Arththangal yaedhumillai

Kannaalae kandaal mattum

Unmai endraagaathammaa

Female Part

Haei pallaththilae

Chorus : Yaedhu

Female : Pola namma

Chorus : Aalu

Female : Thallaaduraa

Chorus : Paaru

Male Part

Kobaththila oodaathae vaa

Kuttraalam vetkappadum

Aabaththil naan vaazhgiraen

Vendum un kahal varam

Male Part

Ada raamaa…

Chorus : Poraa….

Male : Yaen paamaa

Chorus : Poraa….

Male : Kobamaa

Chorus : Poraa….

Female Part

Yaei….thaadi vacha

Chorus : Raasaa

Female : Kannukkullae

Chorus : Nee vaa

Female : Thannanthani

Chorus : Aalaa

Male Part

Ada raamaa…

Chorus : Poraa….

Male : Yaen paamaa

Chorus : Poraa….

Male : Kobamaa

Chorus : Poraa….

Female Part

Haei pallaththilae

Chorus : Yaedhu

Female : Pola namma

Chorus : Aalu

Female : Thallaaduraa

Chorus : Paaru

Male Part

Ada raamaa…

Chorus : Poraa….

Male : Yaen paamaa

Chorus : Poraa….

Male : Kobamaa

Chorus : Poraa….

Male Part

Ada raamaa…

Male : Poraa….

Male : Yaen paamaa

Male : Poraa….

Male : Kobamaa

Male : Poraa….

தமிழ்

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : .......................

குழு : போறா.....போறா.....போறா.....

ஆண் : கண்ணென்ன மின்சாரமா

உன் கன்னம் செவ்வானமா

மின்னல்தான் பகல் வேஷமா

கொல்லாதே நீ பாரம்மா

ஆண் : அட ராமா..

குழு : போறா.....

ஆண் : ஏன் பாமா..

குழு : போறா

ஆண் : கோபமா....

குழு : போறா....

பெண் : கண்ணே உன் கோபத்திலே

அர்த்தங்கள் ஏதுமில்லை

கண்ணாலே கண்டால் மட்டும்

உண்மை என்றாகாதம்மா

பெண் : ஹேய் பள்ளத்திலே...

குழு : ஏது

பெண் : போல நம்ம

குழு : ஆளு

பெண் : தள்ளாடுறா

குழு : பாரு

ஆண் : கோபத்தில் ஓடாதே வா

குற்றாலம் வெட்கப்படும்

ஆபத்தில் நான் வாழ்கிறேன்

வேண்டும் உன் காதல் வரம்

ஆண் : அட ராமா..

குழு : போறா.....

ஆண் : ஏன் பாமா..

குழு : போறா

ஆண் : கோபமா....

குழு : போறா....

பெண் : ஏய்.....தாடி வச்ச

குழு : ராசா..

பெண் : கண்ணுக்குள்ளே.......

குழு : நீ வா

பெண் : தன்னந்தனி

குழு : ஆளா

ஆண் : அட ராமா..

குழு : போறா.....

ஆண் : ஏன் பாமா..

குழு : போறா

ஆண் : கோபமா....

குழு : போறா....

பெண் : ஹேய் பள்ளத்திலே...

குழு : ஏது

பெண் : போல நம்ம

குழு : ஆளு

பெண் : தள்ளாடுறா

குழு : பாரு

ஆண் : அட ராமா..

ஆண் : போறா

ஆண் : ஏன் பாமா..

ஆண் : போறா

ஆண் : கோபமா

ஆண் : போறா

ஆண் : அட ராமா..

குழு : போறா.....

ஆண் : ஏன் பாமா..

குழு : போறா

ஆண் : கோபமா....

குழு : போறா....

Song information

Singers: Devan Ekambaram and Bombay Jayashri

Music by: S. A. Rajkumar

Release information: From James Pandu (2000) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song