Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Kannellaam un vannam Nenjellaam un ennam Kannae semponnae Nee vaa vaa vaa vaa vaa vaa Female Part Engengu nee angangu naan Neeyindri naanillai kannaa Neeyindri naanillai kannaa Male Part Kannaellaam un vannam Nenjellaam un ennam Kannae semponnae Nee vaa vaa vaa vaa vaa vaa Female Part Engengu nee angangu naan Neeyindri naanillai kannaa Neeyindri naanillai kannaa Male Part Maanthalir udal thalathalavena Maadhulam kani pala palavena Naan thodavarum vadivazhagena vaa vaa Female Part Poongodi idai thodu thoduvena Poovidhazh suvai kodu koduvenda Nee tharum sugam pozhuthoru vidham thaa thaa Male Part Aa……neeyoru paadhi thanthaal Female : Naanum orr paathi undu Male : Aa……neeyoru paadhi thanthaal Female : Naanum orr paathi undu Male Part Thanthatho nooru endraal Female : En pangum nooru undu Male Part Kannellaam un vannam Nenjellaam un ennam Kannae semponnae Nee vaa vaa vaa vaa vaa vaa Female Part Engengu nee angangu naan Neeyindri naanillai kannaa Neeyindri naanillai kannaa Male Part Saei piranththu pudhu nilavena Vaai thiranthathu pani malarena Naam virumpiya varam kidaiththathu kannae Female Part Thaen mazhalaiyin kurunagaiyoru Poonkavithaiyin manimudiyena Thaai manam adhil thanai maranthathu kannaa Male Part Aa….thendralae nee valarga Deivanga vaazhthuraikka Thendralae nee valarka Deivangal vaazhntthuraikka Female Part Thanthai pol per vilanga Thaai ullamthaan mayanga Male Part Kannellaam un vannam Nenjellaam un ennam Kannae semponnae Nee vaa vaa vaa vaa vaa vaa Female Part Engengu nee angangu naan Neeyindri naanillai kannaa Neeyindri naanillai kannaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம் கண்ணே செம்பொன்னே நீ வா...வா.....வா...வா வா...வா பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம் கண்ணே செம்பொன்னே நீ வா...வா.....வா...வா வா...வா பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா ஆண் : மாந்தளிர் உடல் தளதளவென மாதுளம் கனி பளபளவென நான் தொடவரும் வடிவழகென வா வா பெண் : பூங்கொடி இடை தொடு தொடுவென பூவிதழ் சுவை கொடு கொடுவென நீ தரும் சுகம் பொழுதொரு விதம் தா தா ஆண் : ஆ.........நீயொரு பாதி தந்தால் பெண் : நானும் ஓர் பாதி உண்டு ஆண் : ஆ.........நீயொரு பாதி தந்தால் பெண் : நானும் ஓர் பாதி உண்டு ஆண் : தந்ததோ நூறு என்றால் பெண் : என் பங்கும் நூறு உண்டு ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம் கண்ணே செம்பொன்னே நீ வா...வா.....வா...வா வா...வா பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா ஆண் : சேய் பிறந்தது புது நிலவென வாய் திறந்தது பனி மலரென நாம் விரும்பிய வரம் கிடைத்தது கண்ணே பெண் : தேன் மழலையின் குறுநகையொரு பூங்கவிதையின் மணிமுடியென தாய் மனம் அதில் தனை மறந்தது கண்ணா ஆண் : ஆ.............தென்றலே நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க தென்றலே நீ வளர்க தெய்வங்கள் வாழ்த்துரைக்க பெண் : தந்தை போல் பேர் விளங்க தாய் உள்ளம் தான் மயங்க ஆண் : கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம் கண்ணே செம்பொன்னே நீ வா...வா.....வா...வா வா...வா பெண் : எங்கெங்கு நீ அங்கங்கு நான் நீயின்றி நானில்லை கண்ணா நீயின்றி நானில்லை கண்ணா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Onne Onnu Kanne Kannu (1974) · Singer: S. P. Balasubrahmanyam and K. Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. Swarna
- Film / album: Onne Onnu Kanne Kannu
- Composer: V. Kumar
- Lyricist: Vaali