Roman script
Singer : K. J. Jesudass Music by : V. Kumar Male Part Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu Male Part Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu Male Part Annai un azhagai paarkkum Vizhiyai moodinaal Unnai thoonga vaikkavillai Avalthaan thoonginaal Male Part Oonjalai poloru koondil Kiliyae thoongavo Unaiyae ennaidum thanthai Thaniyae yaengavo Eththanai kaalam ippadi pogum Kandathai yaaro yaaro Male Part Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu Male Part Oomai paadum intha raagam Ulagam ketkumaa Naalai engalathu vaanil Velicham thondrumaa Male Part Koyilum kallarai aanaal Edhuthaan sannathi Alaiyum nenjukku konjam Azhuthaal nimmath Yaaridam sella yaaridam solla Aaruthal solvaar yaaro Male Part Kanneeraalae vidhiyin kaikal Ezhuthum kolamithu Kaanalil odidum kaagitha oddam Engae povathu…..
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...... ஆண் : கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...... ஆண் : அன்னை உன் அழகை பார்க்கும் விழியை மூடினாள் உன்னை தூங்க வைக்கவில்லை அவள்தான் தூங்கினாள் ஆண் : ஊஞ்சலை போலொரு கூண்டில் கிளியே தூங்கவோ உனையே எண்ணிடும் தந்தை தனியே ஏங்கவோ எத்தனை காலம் இப்படி போகும் கண்டதை யாரோ யாரோ..... ஆண் : கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது...... ஆண் : ஊமை பாடும் இந்த ராகம் உலகம் கேட்குமா நாளை எங்களது வானில் வெளிச்சம் தோன்றுமா ஆண் : கோயிலும் கல்லறை ஆனால் எதுதான் சன்னதி அலையும் நெஞ்சுக்கு கொஞ்சம் அழுதால் நிம்மதி யாரிடம் செல்ல யாரிடம் சொல்ல ஆறுதல் சொல்வார் யாரோ.... ஆண் : கண்ணீராலே விதியின் கைகள் எழுதும் கோலமிது கானலில் ஓடிடும் காகித ஓடம் எங்கே போவது......
Song information
Singer: K. J. Jesudass
Music by: V. Kumar
Release information: From Enakku Oru Needhi (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Enakku Oru Needhi
- Composer: V. Kumar