Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male Part Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai Male Part Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai Male Part Panneer vazhiyum paal nilavai Paaraigal moodudhae Iravinil urugum kanavugalae Kaatrinil odudhae Male Part Oru mana baedhamaa Idhu ulagathin saabama Oru mana baedhamaa Idhu ulagathin saabama Male Part Vizhineeril vidhiyaanadhae Mudivaana kadhaiyaanadhae Male Part Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai Male Part Aadhikkamae undhan baadhipputhaan Aval thalai yeriyaadho Vedhanai meeridum sodhanaigal Vedikkai kaattudho Male Part Naan naanillai…eee… Vinnil nilavillai…ee… Naan naanillai…ee…. Vinnil nilavillai…ee… Avanil aval illai uyiril ozhi illai Male Part Kanneer sindhum megam aanadhae En kaiyil vandha veenai Kaanal neeril mogam aanadhae Naan kaadhal konda vaelai Male Part Hmm..mm..mm..hmm..mm..mm…
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை கானல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆண் : பன்னீர் வழியும் பால் நிலவை பாறைகள் மூடுதே இரவினில் உருகும் கனவுகளே காற்றினில் ஓடுதே ஆண் : ஒரு மன பேதமா இது உலகத்தின் சாபமா ஒரு மன பேதமா இது உலகத்தின் சாபமா ஆண் : விழிநீரில் விதியானதே முடிவான கதையானதே ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆண் : ஆதிக்கமே உந்தன் பாதிப்புதான் அவள் தலை ஏறியதோ வேதனை மீறிடும் சோதனைகள் வேடிக்கை காட்டுதோ ஆண் : நான் நானில்லை....ஈ..... விண்ணில் நிலவில்லை.....ஈ..... நான் நானில்லை....ஈ..... விண்ணில் நிலவில்லை.....ஈ..... அவனில் அவளில்லை உயிரில் ஒலியில்லை ஆண் : கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே என் கையில் வந்த வீணை காணல் நீரில் மோகம் ஆனதே நான் காதல் கொண்ட வேலை ஆண் : ஹ்ம்ம்....ம்ம்....ம்ம்...ஹ்ம்ம்....ம்ம்.....ம்ம்....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Release information: From Chinna Poove Mella Pesu (1987) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Chinna Poove Mella Pesu
- Composer: S. A. Rajkumar