Roman script
Singer : Dinesh Music by : S. A. Rajkumar Male Part Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu Male Part Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Male Part Vaanam engum oru vidha Male & Chorus : Gaanam paravuthu Male : Megam engum pudhu vidha Male & Chorus : Raagam pazhagudhu Male Part Haaa….aaa…..aaaa…aaa… Maedai thannil oru jeevan ezhunthathu Haaa….aaa…..aaaa…aaa… Thaevai endru oru naadham piranthathu Male Part Hae aasai idhayamae Naan thaenai pozhigiren Aadum kalaiyilae Pudhu vegam perugiren Aahaa ingae boomi kaalil nazhuvuthu Kaalil nazhuvuthu Mogam ennum theeyai dhegam thazhuvuthu Dhegam thazhuvuthu Vaa anbae Male Part Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu Male Part Kannae vaa Paadi varuvathu un geetham Inneram Thaedi varuvathu ullasam Kavi paadinaan kaadhalai Soodinaal maalaiyai Ilamai uravu pudhiya varavu perugudhu
தமிழ்
பாடகர் : தினேஷ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் ஆண் : வானம் எங்கும் ஒரு வித ஆண் மற்றும் குழு : கானம் பரவுது ஆண் : மேகம் எங்கும் புது வித ஆண் மற்றும் குழு : ராகம் பழகுது ஆண் : ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ..... மேடை தன்னில் ஒரு ஜீவன் எழுந்தது ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ..... தேவை என்று ஒரு நாதம் பிறந்தது ஆண் : ஹேய் ஆசை இதயமே நான் தேனை பொழிகிறேன் ஆடும் கலையிலே புது வேகம் பெறுகிறேன் ஆஹா இங்கே பூமி காலில் நழுவுது காலில் நழுவுது மோகம் என்னும் தீயை தேகம் தழுவுது தேகம் தழுவுது வா அன்பே ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது ஆண் : கண்ணே வா பாடி வருவது உன் கீதம் இந்நேரம் தேடி வருவது உல்லாசம் கவி பாடினான் காதலை சூடினால் மாலையை இளமை உறவு புதிய வரவு பெருகுது
Song information
Singer: Dinesh
Music by: S. A. Rajkumar
Release information: From Chinna Poove Mella Pesu (1987) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: Dinesh
- Film / album: Chinna Poove Mella Pesu
- Composer: S. A. Rajkumar