Roman script
Kanne Nee Vaada Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela and M. S. Ramarao, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Susheela and M. S. Ramarao Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Kannae nee vaada kaniyae nee vaada En vaazhvin kurai neenga Indrae nee vaada kannae nee vaada Female Part Kaninthenghum thaaiyin Kali theera vaada Kalaimaanai pol thulli kanna nee vaada Thavazhndhodi vilaiyaadi Thavamae nee vaada Kannae nee vaada thaalaeloo thalaeloo Thaalaeloo thalaeloo Male Part Thaalaeloo thalaeloo Kuyilin muttai kaagamae Adaikaapadhum nijanthaanada Hooo oo Kudumbha vilakkaai vilangha vandha Kuzhandhaiyae nee yaarada Koyil kulamae suthidamae Koduthu ponaandaa Aandavan koduthu ponaandaa kannae Thaalaeloo thalaeloo Female Part Thaalaeloo thalaeloo Anaiyaadha jodhi azhagae unnalae Alaimodhum velai varuvaai munnalae Manadhaara unai endrum magizhven kannalae Kannae nee vaada kaniyae nee vaada Un thaaiyai kaanamal yeno pirindhaai Engae marainthaai Male Part Kavalaiyaale unnai thedi Kalanguvaal un thaayada Hoo oo oooo Kabadu therinjidatha kadavulthaane neeyada Kandrai pirindhu karavai yengum Kaalam idhu thaanda Aandavan leelai idhuthaanada kannae Thaalaeloo thalaeloo
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எம். எஸ். ராமராவ் இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : கண்ணே நீ வாடா கனியே நீ வாடா என் வாழ்வின் குறை நீங்க இன்றே நீ வாடா கண்ணே நீ வாடா பெண் : கனிந்தேங்கும் தாயின் கலி தீர வாடா கலைமானைப் போல் துள்ளி கண்ணா நீ வாடா தவழ்ந்தோடி விளையாடி தவமே நீ வாடா கண்ணே நீ வாடா தாலேலோ தாலேலோ.... தாலேலோ தாலேலோ.... ஆண் : தாலேலோ.........தாலேலோ........ குயிலின் முட்டை காகமே அடைக்காப்பதும் நிஜந்தானடா ஹோ ஓ ஓ குடும்ப விளக்காய் விளங்க வந்த குழந்தையே நீ யாரடா..... ஆண் : கோயில் குளமே சுத்திடாமே கொடுத்து போனாண்டா – ஆண்டவன் கொடுத்துப் போனாண்டா கண்ணே தாலேலோ..............தாலேலோ......... பெண் : தாலேலோ..............தாலேலோ......... அணையாத ஜோதி அழகே உன்னாலே அலைமோதும் வேளை வருவாய் முன்னாலே மனதார உனை என்றும் மகிழ்வேன் கண்ணாலே கண்ணே நீ வாடா கனியே நீ வாடா உன் தாயைக் காணாமல் ஏனோ பிரிந்தாய் எங்கே மறைந்தாய் ஆண் : கவலையாலே உன்னைத் தேடி கலங்குவாள் உன் தாயடா ஹோ ஓ ஓ கபடு சூது தெரிஞ்சிடாத கடவுள்தானே நீயடா கன்றைப் பிரிந்து கறவை ஏங்கும் காலம் இதுதாண்டா ஆண்டவன் லீலை இதுதாண்டா கண்ணே தாலேலோ.......தாலேலோ.....
Song information
Singers: P. Susheela and M. S. Ramarao
Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Susheela and M. S. Ramarao · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela and M. S. Ramarao
- Film / album: Manalane Mangaiyin Bakkiam