Roman script
Singer : S. Varalakshmi Music by : Shankar Ganesh Lyrics by : Poovai Sengkuttuvan Female Part Pazhuthulla vairaththai pariththavalae Enakku vantha pazhiyai aniyaai thariththavalae Thiruvula seettu ezhuthidum Kol munaiyai muriththavalae En kulam vaazh perarulai vaari iraiththavalae…yae…. Female Part Kannae kanmaniyae karumaari Kannae kanmaniyae karumaari En kangalilae pathintha sugumaari Kannae kanmaniyae karumaari En kangalilae pathintha sugumaari Female Part Ponnae ponnaniyae urumaari Malar punnagai sinthugindra en kumari Ponnae ponnaniyae urumaari Malar punnagai sinthugindra en kumari Female Part Thaayaai ninaippavarkku thaayammaa Aa…aa…aa…aa….aa…aa…. Thaayaai ninaippavarkku thaayammaa Unnai seyaai ninaippavarkku seiyammaa Kaayaai ninaippavarkku kaayammaa Kaayaai ninaippavarkku kaayammaa Unnai kaniyaai ninaippavarkku kaniyammaa Kaniyammaa kaniyammaa Female Part Ninainthu ninainthu nenjam negizhuthammaa
Nee nigazhththiya seyal kandu magizhuthammaa Ninainthu ninainthu nenjam negizhuthammaa Nee nigazhththiya seyal kandu magizhuthammaa Unarnthu unarnthu ullam uruguthammaa Unarnthu unarnthu ullam uruguthammaa En ullaththi sugavellam peruguthammaa Ullaththi sugavellam peruguthammaa….ammaa…. Female Part Kaniyum arul pozhiyum kanniyammaa Oru kanavan irunthum nee kanniyammaa Kaniyum arul pozhiyum kanniyammaa Oru kanavan irunthum nee kanniyammaa Female Part Thanigai kumaranodu aingaranai eendra Thaayana pothum nee kumariyammaa Arunthaayaana pothum nee kumariyammaa kumariyammaa Female Part Veppillai kaappanintha veeriyammaa Thiruverkaattil amarntha Mariyammaa karumaariyammaa Veppillai kaappanintha veeriyammaa Thiruverkaattil amarntha Mariyammaa karumaariyammaa Female Part Nee velli malaiyaandi paariyammaa Nee velli malaiyaandi paariyammaa Anbar vendum varamarulvaai vaariyammaa Anbar vendum varamarulvaai vaariyammaa Karumaariyammaa….karumaariyammaa…..
தமிழ்
பாடகி : எஸ். வரலட்சுமி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி பெண் : பழுதுள்ள வைரத்தைப் பறித்தவளே எனக்கு வந்த பழியை அணியாய் தரித்தவளே திருவுளச் சீட்டு எழுதிடும் கோல் முனையை முறித்தவளே என் குலம் வாழ பேரருளை வாரி இறைத்தவளே....ஏ.... பெண் : கண்ணே கண்மணியே கருமாரி கண்ணே கண்மணியே கருமாரி என் கண்களிலே பதிந்த சுகுமாரி கண்ணே கண்மணியே கருமாரி என் கண்களிலே பதிந்த சுகுமாரி பெண் : பொன்னே பொன்னணியே உருமாரி மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி.... பொன்னே பொன்னணியே உருமாரி மலர் புன்னகை சிந்துகின்ற என் குமரி.... பெண் : தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ..... தாயாய் நினைப்பவர்க்கு தாயம்மா உன்னை சேயாய் நினைப்பவர்க்கு சேயம்மா காயாய் நினைப்பவர்க்கு காயம்மா காயாய் நினைப்பவர்க்கு காயம்மா உன்னை கனியாய் நினைப்பவர்க்கு கனியம்மா கனியம்மா கனியம்மா பெண் : நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழுதம்மா நீ நிகழ்த்திய செயல் கண்டு மகிழுதம்மா உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா உணர்ந்து உணர்ந்து உள்ளம் உருகுதம்மா என் உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா.. உள்ளத்தில் சுகவெள்ளம் பெருகுதம்மா......அம்மா.... பெண் : கனியும் அருள் பொழியும் கன்னியம்மா ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா கனியும் அருள் பொழியும் கன்னியம்மா ஒரு கணவன் இருந்தும் நீ கன்னியம்மா பெண் : தணிகை குமரனோடு ஐங்கரனை ஈன்ற தாயான போதும் நீ குமரியம்மா அருந்தாயான போதும் நீ குமரியம்மா குமரியம்மா பெண் : வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா திருவேற்காட்டில் அமர்ந்த மாரியம்மா கருமாரியம்மா வேப்பிலை காப்பணிந்த வீரியம்மா திருவேற்காட்டில் அமர்ந்த மாரியம்மா கருமாரியம்மா பெண் : நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா நீ வெள்ளி மலையாண்டி பாரியம்மா அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா அன்பர் வேண்டும் வரமருள்வாய் வாரியம்மா கருமாரியம்மா.......கருமாரியம்மா........
Song information
Singer: S. Varalakshmi
Music by: Shankar Ganesh
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Devi Sri Karumari Amman (1974) · Singer: S. Varalakshmi · Lyricist: Poovai Senguttavan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Varalakshmi
- Film / album: Devi Sri Karumari Amman
- Composer: Shankar Ganesh
- Lyricist: Poovai Sengkuttuvan