Roman script

Female Part
Kannae en kannmaniyae
Kali theerkka vantha kula maamaniyae
Karpagamae kannurangaai
Female Part
Amutha oottrilae kumutha malar polae
Avathariththaai pennae
Engal aaruyirae kannae
Female Part
Amutha oottrilae kumutha malar polae
Avathariththaai pennae
Engal aaruyirae kannae
Male Part
Paalvadiyum vathaamae thirushti padum kelaayo
Pattaadaiyudan angu odaamal vaaraayo
Paalodu pazham undu en selvamae paaraayo paaraayo
Male Part
Paalaivanaththilae jeevanathi pola
Vaazhvinil neethaanae varum kaalaththin komaanae
Paalaivanaththilae jeevanathi pola
Vaazhvinil neethaanae varum kaalaththin komaanae
Female Part
Vasanthamum thendralum jathi podavae
vandinam aasaiyaai kavi paadavae
Vanna malar aanantha nadamaadavae
Female Part
Pullimaan pola thulli vilaiyaadum
Poongodiyum neeyae ulagam pugazha vantha thaayae
Pullimaan pola thulli vilaiyaadum
Poongodiyum neeyae ulagam pugazha vantha thaayae
Male Part
Villaenthum veeranae
Vel vilaiyaattin theeranae
Pollaatha vaalodu poraadum sooranae
Puvanamae pugazhnthidum kaaththaravaayanae
Jaathi illai madha pedham illaiyae…ae…ae…
Jaathi illai madha pedham illaiyae….
Yaedhum kavalai illaiyae
Jaathi illai madha pedham illaiyae….
Yaedhum kavalai illaiyae
Male Part
Thaarani meedhiyinilae
Thaarani meedhiyinilae
Enakkaarum nigarillaiyae
Thaarani meedhiyinilae
Enakkaarum nigarillaiyae
Female Part
Illai illai endru solluvaar
Bedham illai illai endru solluvaar
Edhuvum illai illai endru solluvaar
Antha inbang kandaal Vanthu thulluvaar
Ellaam kadanthavar pol villuvaar
Ellaam kadanthavar pol villuvaar
Entha yaengiyum oppukkollvaar
Female Part
Illai illai endru solluvaar
Bedham illai illai endru solluvaar

தமிழ்

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கண்டசாலஎம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : கண்ணே என் கண்மணியே
கலி தீர்க்க வந்த குல மாமணியே
கற்பகமே கண்ணுறங்காய்......
பெண் : அமுத ஊற்றிலே குமுத மலர் போல
அவதரித்தாய் பெண்ணே
எங்கள் ஆருயிரே கண்ணே....
பெண் : அமுத ஊற்றிலே குமுத மலர் போல
அவதரித்தாய் பெண்ணே
எங்கள் ஆருயிரே கண்ணே....
ஆண் : பால்வடியும் வதனமே திருஷ்டி படும் கேளாயோ
பட்டாடையுடன் அங்கு ஓடாமல் வாராயோ
பாலோடு பழம் உண்டு என் செல்வமே பாராயோ பாராயோ
ஆண் : பாலைவனத்திலே ஜீவநதி போல
வாழ்வினில் நீதானே வரும் காலத்தின் கோமானே
பாலைவனத்திலே ஜீவநதி போல
வாழ்வினில் நீதானே வரும் காலத்தின் கோமானே
பெண் : வசந்தமும் தென்றலும் ஜதி போடவே
வண்டினம் ஆசையாய் கவி பாடவே
வண்ண மலர் ஆனந்த நடமாடவே
பெண் : புள்ளிமான் போல துள்ளி விளையாடும்
பூங்கொடியும் நீயே உலகம் புகழ வந்த தாயே
புள்ளிமான் போல துள்ளி விளையாடும்
பூங்கொடியும் நீயே உலகம் புகழ வந்த தாயே
ஆண் : வில்லேந்தும் வீரனே
வேல் விளையாட்டின் தீரனே
பொல்லாத வாளோடு போராடும் சூரனே
புவனமே புகழ்ந்திடும் காத்தவராயனே
ஜாதி இல்லை மத பேதம் இல்லையே...ஏ...ஏ...
ஜாதி இல்லை மத பேதம் இல்லையே
ஏதும் கவலை இல்லையே
ஜாதி இல்லை மத பேதம் இல்லையே
ஏதும் கவலை இல்லையே
ஆண் : தாரணி மீதினிலே
தாரணி மீதினிலே
எனக்காரும் நிகரில்லையே
தாரணி மீதினிலே
எனக்காரும் நிகரில்லையே
பெண் : இல்லை இல்லை என்று சொல்லுவார்
பேதம் இல்லை இல்லை என்று சொல்லுவார்
எதுவும் இல்லை இல்லை என்று சொல்லுவார்
அந்த இன்பங் கண்டால் வந்து துள்ளுவார்
எல்லாம் கடந்தவர் போல் விள்ளுவார்
எல்லாம் கடந்தவர் போல் விள்ளுவார்
எந்த ஏகாங்கியும் ஒப்புக் கொள்ளுவார்......
பெண் : இல்லை இல்லை என்று சொல்லுவார்
பேதம் இல்லை இல்லை என்று சொல்லுவார்

Song details

Singers: A. P. Komala and Ghantasala

Release information: From Kathavarayan (1958) · Singer: A. P. Komala and Ghantasala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan

Song video

Watch on YouTube

Kanne En Kanmaniyae Song Lyrics is the track from Kathavarayan Tamil Film – 1958, Starring Sivaji Ganesan, Savitri and Others. This song was sung by A. P. Komala and Ghantasala. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.


Music Director : G. Ramanathan

Lyricist : Thanjai N. Ramaiah Dass