Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa Female Part Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa Male Part Pillai mozhiyo Adhu killai mozhiyo Vellai manamo Anbai kollaiyidumo 00… hoo ooo oo Male Part Pillai mozhiyo Adhu killai mozhiyo Vellai manamo Anbai kollaiyidumo Female Part Muthu chirippo Adhu mullai virippo Nitham kathum kuyilo Adhu kannan kuralo Hoo oo hoo oo hoo oo ho ooo Hoo oo oo oo oo Female Part Muthu chirippo Adhu mullai virippo Nitham kathum kuyilo Adhu kannan kuralo Ennai marandhen Naan unnai marandhen Indru thannai izhandhen Sugam thannil vizhundhen Both : Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa Male Part Kannan karuppo Sudum kangal neruppo Enna ninaippo Adhu inba thavippo Hoo oo hoo oo hoo oo ho ooo Hoo oo oo oo oo Male Part Kannan karuppo Sudum kangal neruppo Enna ninaippo Adhu inba thavippo Female Part {Thotta kuraiyo Munbu vitta kuraiyo Adhu enna thudippo Illai enna nadippo} (2) Male Part Kannai alandhen Adhil ponnai alandhen Pillai nenjai alandhen Adhil poovai alandhen Male Part Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa Female Part Aa… aa… haa… aa… aaa…..aaa….aa… Kannil eduthaen Nenjai kaiyil koduthaen Solla thudithaen Adhai solli mudithaen Solla thudithaen Adhai solli mudithaen Male Part Raadhai ninaippaal Angu kannan iruppaan Andha kodhai sirippaal Adhai kandu rasippaan Adhai kandu rasippaan Both : Ondrai ninaithaen Andha ondrai adaindhaen Unmai anbai tharuven Andha anbai peruvaen Both : Kannan pirandhaan Engal kannan pirandhaan Pudhu kavidhaigal pirandhadhammaa Mannan pirandhaan Engal mannan pirandhaan Mana kavalaigal marandhadhammaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா பெண் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா ஆண் : பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ ஓ....ஹோ ஓஒ ஓ ஆண் : பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ பெண் : முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ பெண் : முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன் இன்று தன்னை இழந்தேன் சுகம் தன்னில் விழுந்தேன் இருவர் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா ஆண் : கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ ஆண் : கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ பெண் : {தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ} (2) ஆண் : கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன் பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன் ஆண் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா பெண் : ஆ......ஆ.....ஹா.....ஆ......ஆ......ஆஅ....ஆ.... கண்ணில் எடுத்தேன் நெஞ்சைக் கையில் கொடுத்தேன் சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன் சொல்லத் துடித்தேன் அதை சொல்லி முடித்தேன் ஆண் : ராதை நினைப்பாள் அங்கு கண்ணன் இருப்பான் அந்த கோதை சிரிப்பாள் அதைக் கண்டு ரசிப்பான் அதைக் கண்டு ரசிப்பாள் இருவர் : ஒன்றை நினைத்தேன் அந்த ஒன்றை அடைந்தேன் உண்மை அன்பைத் தருவேன் அந்த அன்பைப் பெறுவேன் இருவர் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Petralthan Pillaiya (1966) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Petralthan Pillaiya
- Composer: M. S. Vishwanathan