Roman script
Singers : Pradeep Kumar, Dhee and Ananthu Music by : Santhosh Narayanan Male Part Poovaaga en kaadhal thaenoorudho Thaenaaga thaenaaga vaanoorudho Kannamma kannamma Kannilae ennamma… Male Part Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu Kannamma kannamma Kannilae ennamma… Female Part Un kaadhal vaasam En dhegam poosum Kaalangal poiyaanadhae Theeratha kaadhal Theeyaga mootha Dhoorangal madai maarumo Female Part Vaan paarthu yengum Siru pullin dhaagam Kaanalgal niraivetrumoo Neerindri meenum Saerundu vaazhum Male & Female : Vaazhvingu vaazhvaagumo Male & Female : Aaa…haa…aaa…ahaaa…. Male Part Kannamma kannamma Kannilae ennamma… Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kayangalethu Male Part Meettaadha veenai Tharukindra raagam Kekaathu poogaandhalae..ae… Oottadha thaayin Kanakkindra paal pol En kaadhal kidakkindrathae Male Part Kaayangal aatrum Thalaikkodhi thettrum Kaalangal kaikooduthae Thoduvaanam indru neduvaanam aagi Thodumneram tholaivaakuthae Kannamma kannamma Kannilae ennamma… Whistle : ……………………….. Male Part Aagayam saayama thoovaanamethu Aaraama aaraama kaayangalethu Kannamma kannamma Kannamma kannamma Kannilae ennamma… Kannamma …………
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார், தீ, அனந்து இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பூவாக என் காதல் தேனூருதோ தேனாக தேனாக வானூருதோ கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆண் : ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா பெண் : உன் காதல் வாசம் என் தேகம் பூசும் காலங்கள் பொய்யானதே தீராத காதல் தீயாக மோத தூரங்கள் மடை மாறுமோ பெண் : வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம் கானல்கள் நிறைவேற்றுமோ நீரின்றி மீனும் செருண்டு வாழும் ஆண் & பெண் : வாழ்விங்கு வாழ்வாகுமோ ஆண் & பெண் : ஆஆ ஹா ஆஆ ஆஹா ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது ஆண் : மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூங்காந்தலே .... ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே ஆண் : காயங்கள் ஆற்றும் தலைக்கோதி தேற்றும் காலங்கள் கைகூடுதே தொடுவானம் இன்று நெடுவானம் ஆகிதொடும் நேரம் தொலைவாகுதே கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா விசில் : ......................... ஆண் : ஆகாயம் சாயாம தூவானமேது ஆறாம ஆறாம காயங்கள் ஏது கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா கண்ணம்மா
Song information
Singers: Pradeep Kumar, Dhee and Ananthu
Music by: Santhosh Narayanan
Release information: From Kaala (2018) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Pradeep Kumar
- Singer: Dhee and Ananthu
- Film / album: Kaala
- Composer: Santhosh Narayanan