Roman script
Singer : Sean Roldan Music by : Ghibran Male Part Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum Male Part Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum Male Part Vinmeengal Thangi sellum veedu Venn iragil katti vaitha Koodu ithu Unnaalae…unnaalae Indraanathu irul vaazhum kaadu Male Part Anbil nee Ennai soozhntha gangai Annadhiyil moochadaitha En vazhkai ini Ennaalum unnaalae Naan aaven kaatrizhandha yakkai Male Part Ithu kanavaai maari Nee varuvaai Ena dhinam dhinam vizhipom Unakenavae Athu varai ivvazhvu adarvanamae Ini eppothu ippbhoomi Uyir perumo sol Male Part Kannamma kanvizhi Kanneer thaan en mozhi Nee illa vaanathin Neelam thaan en vali Engu irupaai angu varuven Veru enna vendum
தமிழ்
பாடகர் : சீன் ரோல்டன் இசையமைப்பாளர் : ஹிப்ரன் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும் ஆண் : விண்மீன்கள் தங்கி செல்லும் வீடு வெண் இறகில் கட்டி வைத்த கூடு இது உன்னாலே....உன்னாலே இன்றானது இருள் வாழும் காடு ஆண் : அன்பில் நீ என்னை சூழ்ந்த கங்கை அந்நதியில் மூச்சடைத்த என் வாழக்கை இனி எந்நாளும் உன்னாலே நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை ஆண் : இது கனவாய் மாறி நீ வருவாய் என தினம் தினம் விழிப்போம் உனக்கெனவே அது வரை இவ்வாழ்வு அடர்வனமே இனி எப்போது இப்பூமி உயிர் பெறுமோ சொல் ஆண் : கண்ணம்மா கண்விழி கண்ணீர் தான் என் மொழி நீ இல்லா வானத்தின் நீளம் தான் என் வலி எங்கு இருப்பாய் அங்கு வருவேன் வேறு என்ன வேண்டும்
Song information
Singer: Sean Roldan
Music by: Ghibran
Release information: From Ratsasan (2018) · Lyricist: Ramkumar
Explore this song
- Singer: Sean Roldan
- Film / album: Ratsasan
- Composer: Ghibran