Roman script

Singer : Rajkumar Bharathi
Music by : Rajesh Khanna
Male Part
Kannama kannama kaathirundhen kannama
Unna kaanama kaanama nogudhu en vizhiyamma
Kaneeru sotta sotta kann paarthen kotta kotta
Kaneeru sotta sotta kann paarthen kotta kotta
Male Part
Vizhinoga kaathirundhen velli nila kaanalaiyae
Vazhiyoram kaathirunthen vaira nilaa kaanalaiyae
Kannama kannama kaathirundhen kannama
Unna kaanama kaanama nogudhu en vizhiyamma
Male Part
Paathaiyilae kedantha mullu kuthiyum thaan valikalaiyae
Pacha thanni kooda innum thondaiyathaan nanaikalaiyae
Sevapperi kannu rendum kerangi ippo thavikkudhamma
On nenappa ullam ingae thavam kedanthu thudikuthamma
Male Part
Sindhum kanneer boomiyilae sindhu kavi paaduthadi
Sinthaiyilae on nenappu siragadichuu parakkuthadi
Kannama kannama kaathirundhen kannama
Unna kaanama kaanama nogudhu en vizhiyamma
Male Part
Thudupizhandha padaga pola thavikkudhamma en idhayam
Thuru pidicha en vaazhvil vandhidumoo orr udhayam
Kudathilitta vilakaaga aagivitta kaadhal kadhai
Kinattru thavala pola irukkuthadi en nelama
Male Part
Kottuthadi nenjil ratham konjamthadi undhan mutham
Naan ettu thikkum potta satham kekealaya unakku mattum
Kannama kannama kaathirundhen kannama
Unna kaanama kaanama nogudhu en vizhiyamma
Kaneeru sotta sotta kann paarthen kotta kotta
Kaneeru sotta sotta kann paarthen kotta kotta
Male Part
Vizhinoga kaathirundhen velli nila kaanalaiyae
Vizhiyoram kaathirunthen vaira nilaa kaanalaiyae
Kannama kannama kaathirundhen kannama
Unna kaanama kaanama nogudhu en vizhiyamma

தமிழ்

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
ஆண் : விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே
வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
ஆண் : பாதையில கெடந்த முள்ளு குத்தியும்தான் வலிக்கலையே
பச்சத் தண்ணி கூட இன்னும் தொண்டையத்தான் நனைக்கலையே
செவப்பேறி கண்ணு ரெண்டும் கெறங்கி இப்போ தவிக்குதம்மா
ஒன் நெனப்பா உள்ளம் இங்கே தவம் கெடந்து துடிக்குதம்மா
ஆண் : சிந்தும் கண்ணீர் பூமியிலே சிந்து கவி பாடுதடி
சிந்தையிலே ஒன் நெனப்பு சிறகடிச்சு பறக்குதடி
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
ஆண் : துடுப்பிழந்த படகப் போல தவிக்குதம்மா என் இதயம்
துருப் பிடிச்ச என் வாழ்வில் வந்திடுமோ ஓர் உதயம்
குடத்திலிட்ட விளக்காக ஆகிவிட்ட காதல் கதை
கிணற்று தவளப் போல இருக்குதடி என் நெலம
ஆண் : கொட்டுதடி நெஞ்சில் ரத்தம் கொஞ்சந்தாடி உந்தன் முத்தம்
நான் எட்டுத் திக்கும் போட்ட சத்தம் கேக்கலயா உனக்கு மட்டும்
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா
ஆண் : கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட
ஆண் : விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே
வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே
கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா
உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா....

Song details

Music by: Rajesh Khanna

Release information: From Namma Ooru Nayagan (1988) · Singer: Rajkumar Bharathi · Lyricist: Rajesh Khanna · Music: Rajesh Khanna

பாடகர் : ராஜ்குமார் பாரதி

இசை அமைப்பாளர் : ராஜேஷ் கன்னா