Roman script
Singer : Ananthu Music by : Santhosh Narayanan Male Part Ahaa…aaa…aaa…aa…. Ahaa….aa…aaa…aaa…. Kannamma kannamma Kannamma kannamma Male Part Thaa nana naanaana naanana nana Naanana nana naanaana naanana nana Kannamma kannamma Kannamma kannamma Kannamma ……. Male Part Naanaa nana naanaa nana Naaa nee neee…… Naanaa nana naanaa nana Naananaa nee neee…… Male Part Meettaadha veenai Tharukindra raagam Kekaathu poogaandhalae Oottadha thaayin Kanakkindra paal pol En kaadhal kidakkindrathae Male Part Kaayangal aatrum Thalaikkodhi thettrum Kaalangal kaikooduthae..kaikooduthae Thoduvaanam indru neduvaanam aagi Thodumneram tholaivaaguthae Male Part Kannamma kannamma Kannilae ennamma Kannammaaa….. Whistle : …………………………….. Male Part Aagayam saayama Chorus : Thannannaa Male : Thoovaanamethu Chorus : Thannannaa Male : Aaraama aaraama Chorus : Thannannaa Male : Kaayangalethu Chorus : Thannannaa Male Part Kannamma…aaaa…aa… Kannamma… Kannamma…aaa….
தமிழ்
பாடகர் : அனந்து இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆண் : தா நான நானான நானான நானா நானான நானா நானானா நநான நானா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆண் : நானா நானா நானா நானா னா நீ நீ நானா நானா நானா நானா நானனா நீ நீ ஆண் : மீட்டாத வீணை தருகின்ற ராகம் கேட்காது பூகாந்தலே ஊட்டாத தாயின் கணக்கின்ற பால் போல் என் காதல் கிடக்கின்றதே ஆண் : காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும் காலங்கள் கை கூடுதே கை கூடுதே தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி தொடும் நேரம் தொலைவாகுதே ஆண் : கண்ணம்மா கண்ணம்மா கண்ணிலே என்னம்மா கண்ணம்மா விசில் : ........................................ ஆண் : ஆகாயம் சாயாம குழு : தன்னன்னா ஆண் : தூவானமேது குழு : தன்னன்னா ஆண் : ஆறாம ஆறாம குழு : தன்னன்னா ஆண் : காயங்களேது குழு : தன்னன்னா ஆண் : கண்ணம்மா ஆஆ ஆ கண்ணம்மா கண்ணம்மா ஆஆ
Song information
Singer: Ananthu
Music by: Santhosh Narayanan
Release information: From Kaala (2018) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Ananthu
- Film / album: Kaala
- Composer: Santhosh Narayanan