Roman script
Singer : L. R. Eswari Music by : Soolamangalam Rajalakshmi Lyrics by : Kannadasan Female Part Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba kaeni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female Part Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female Part Yaarum kelaatha raagangal naan meettavaa Endrum vaadaatha malaraaga madhu oottavaa Yaarum kelaatha raagangal naan meettavaa Endrum vaadaatha malaraaga madhu oottavaa Female Part Bodhai poraatha pothunnai thaalaattavaa Moga vellam athilunnai neeraattavaa Female Part Hello come sweet honey Our dreams are many Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female Part Kannaalae paar kani Female Part Vaazhaithandondru Kaal kondu valainthaaduthu Vanna pon vandu Poochendil isaipaaduthu Velli iravundu nilavundu uravaada Velai ponaal varaathu nee vilaiyaada Female Part Kannaalae paar kani Pinnaalae vaa ini Inba keni irangi vaa nee Thaenai edukkavaa kodukkavaa Female Part Kannaalae paar kani
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சூலமங்கலம் ராஜலட்சுமி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா என்றும் வாடாத மலராக மது ஊட்டவா யாரும் கேளாத ராகங்கள் நான் மீட்டவா என்றும் வாடாத மலராக மது ஊட்டவா பெண் : போதை போறாத போதுன்னை தாலாட்டவா மோக வெள்ளம் அதிலுன்னை நீராட்டவா... பெண் : ஹலோ கம் ஸ்வீட் ஹனி அவர் ட்ரீம்ஸ் ஆர் மெனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா குடிக்கவா.... பெண் : கண்ணாலே பார் கனி பெண் : வாழைத்தண்டொன்று கால் கொண்டு வளைந்தாடுது வண்ணப் பொன் வண்டு பூச்செண்டில் இசைப்பாடுது பெண் : வாழைத்தண்டொன்று கால் கொண்டு வளைந்தாடுது வண்ணப் பொன் வண்டு பூச்செண்டில் இசைப்பாடுது வெள்ளி இரவுண்டு நிலவுண்டு உறவாட வேளை போனால் வராது நீ விளையாட.... பெண் : கண்ணாலே பார் கனி பின்னாலே வா இனி இன்பக் கேணி இறங்கி வா நீ தேனை எடுக்கவா கொடுக்கவா பெண் : கண்ணாலே பார் கனி
Song information
Singer: L. R. Eswari
Music by: Soolamangalam Rajalakshmi
Lyrics by: Kannadasan
Release information: From Tiger Thathachari (1974) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Soolamangalam Rajalakshmi
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Tiger Thathachari
- Composer: Soolamangalam Rajalakshmi
- Lyricist: Kannadasan