Roman script
Kannalan Varuvaar Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by P. Leela. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by A. Maruthakasi. Singer : P. Leela Music Director : V. Dakshinamurthy Lyricist : A. Maruthakasi Female Part Kannaalan varuvaar Kann munnae naan kaanbaen O..o..ohoo Kaadhal mozhi paesi magizhvenae Kannaalan varuvaar Kann munnae naan kaanbaen O..o..ohoo Kaadhal mozhi paesi magizhvenae Female Part Hoo o o o o hoo Hoo o o o o hoo En raaja ..en raaja Varuvaare ..varuvaare Hoo o o o o hoo Hoo o o o o hoo O..o..ohoo Raajan varuvaare ..raajan varuvaare Paesi magizhvenae ..paesi magizhvenae Female Part En kaadhal naadhan inba Devan vaazhvin jeevan En kaadhal naadhan inba Devan vaazhvin jeevan Ennai thedi viraivinilae Jeyathudanae en raajan varuvaare Ennai thedi viraivinilae Jeyathudanae en raajan varuvaare Female Part En raaja ..en raaja Varuvaare ..varuvaare Raajan varuvaare ..raajan varuvaare Paesi magizhvenae ..paesi magizhvenae Female Part Kalandhu uravaadum kangalum kangalum Kannamum kannamum kalandhu uravaadum Kalandhu uravaadum kalandhu uravaadum Kanamum inai piriyaamal Kaniyum suvaiyum pol Kalandhae manam magizhndhe vaazhvomae Kanamum inai piriyaamal Kaniyum suvaiyum pol Kalandhae manam magizhndhe vaazhvomae Vaazhvomae vaazhvomae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்ணாளன் வருவார் கண் முன்னே நான் காண்பேன் ஒ...ஒ..ஓஹோ.. காதல் மொழி பேசி மகிழ்வேனே கண்ணாளன் வருவார் கண் முன்னே நான் காண்பேன் ஒ...ஒ..ஓஹோ.. காதல் மொழி பேசி மகிழ்வேனே பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ என் ராஜா ...என் ராஜா வருவாரே ...வருவாரே ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஒ...ஒ..ஓஹோ.. ராஜன் வருவாரே ....ராஜன் வருவாரே பேசி மகிழ்வேனே......பேசி மகிழ்வேனே...... பெண் : என் காதல் நாதன் இன்பத் தேவன் வாழ்வின் ஜீவன் என் காதல் நாதன் இன்பத் தேவன் வாழ்வின் ஜீவன் என்னைத் தேடி விரைவினிலே ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே...... என்னைத் தேடி விரைவினிலே ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே...... பெண் : என் ராஜா ...என் ராஜா வருவாரே ...வருவாரே ராஜன் வருவாரே ....ராஜன் வருவாரே பேசி மகிழ்வேனே......பேசி மகிழ்வேனே..... பெண் : கலந்து உறவாடும் கண்களும் கண்களும் கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும் கலந்து உறவாடும் கலந்து உறவாடும் கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே....! கணமும் இணை பிரியாமல் கனியும் சுவையும் போல் கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே....! வாழ்வோமே....! வாழ்வோமே....!
Song information
Singer: P. Leela
Release information: From Sarvadhikari (1951) · Singer: P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Sarvadhikari