Roman script
Singers : Jikki and K. Rani Music by : C. R. Subbaraman Female Part Kannaala unnai korinen naanae Female Part Un mela aasai meerinen naanae Female Part Kannaala unnai korinen naanae Female Part Un mela aasai meerinen naanae Females : Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo Female Part Kannaala unnai korinen naanae Female Part En raaja kaadhaludam naan Ullanbodu unai naalum pugalvenae Females : Anbodu ennai naalum pugalvenae Female : Kann polae kaatinaan endru Undhan saadhanai pottri magizhvenae Females : Kaadhalai pottri magizhvenae Female Part Kannaala unnai korinen naanae Female Part Un mela aasai meerinen naanae Females : Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo Female Part Kannaala unnai korinen naanae Female Part Theeraadha aasaiyudanae en manam Dhinam gaanam isaithidudhae Females : Manam dhinam gaanam isaithidudhae Female Part Theeraadha aasaiyudanae en manam Dhinam gaanam isaithidudhae Female Part Maaradha aasai kollum Undhan uravu idhayam naadidudhae Females : Un uravai endrum naadidudhae Female Part Kannaala unnai korinen naanae Female Part Un mela aasai meerinen naanae Females : Kannaa endhan manadhum theriyadhoo En paal undhan idhayam kaniyaadhoo Female Part Kannaala unnai korinen naanae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ராணி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : உன் மேல ஆசை மீறினேன் நானே பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : உன் மேல ஆசை மீறினேன் நானே பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ என் பால் உந்தன் இதயம் கனியாதோ பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : என் ராஜா காதலுடன் நான் உள்ளன்போடு உன்னை நாளும் புகழ்வேனே பெண்கள் : அன்போடு என்னை நாளும் புகழ்வேனே பெண் : கண் போலே காட்டினான் என்று உந்தன் சாதனை போற்றி மகிழ்வேனே பெண்கள் : காதலை போற்றி மகிழ்வேனே பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : உன் மேல ஆசை மீறினேன் நானே பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ என் பால் உந்தன் இதயம் கனியாதோ பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : தீராத ஆசையுடனே என் மனம் தினம் கானம் இசைத்திடுதே பெண்கள் : மனம் தினம் கானம் இசைத்திடுதே பெண் : தீராத ஆசையுடனே என் மனம் தினம் கானம் இசைத்திடுதே பெண் : மாறாத ஆசை கொள்ளும் உந்தன் உறவு இதயம் நாடிடுதே பெண்கள் : உன் உறவை என்றும் நாடிடுதே பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே பெண் : உன் மேல ஆசை மீறினேன் நானே பெண்கள் : கண்ணா எந்தன் மனதும் தெரியாதோ என் பால் உந்தன் இதயம் கனியாதோ பெண் : கண்ணால உன்னை கோரினேன் நானே
Song information
Singers: Jikki and K. Rani
Music by: C. R. Subbaraman
Release information: From Manamagal (1951) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: Jikki and K. Rani
- Film / album: Manamagal
- Composer: C. R. Subbaraman