Roman script
Singers : C. R. Subbaraman and M. L. Vasanthakumari Music by : C. R. Subbaraman Both : Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham Both : Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham Male Part Thaenaitheadi poovil vandu Raagam paadudhae Thaenaitheadi poovil vandu Raagam paadudhae Female Part Pudhu moganamaaga veesum Thendral thaerodadhae Neerodai aanandham Both : Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham Female Part {Aadum neerin mel Nadai annamenum odam thaan Nadai annamena oodum Alai meedhodum azhagae aanandham} (2) Male Part Neelum inba selvam Endrum neeyenn sondhamae Female Part Nijama Male : Nijam thaan Both : Indha neram yaavum aanandhamae Neeroodai aanandham Both : Iru kaadhalar magizhndhae Kondaadum uravae aanandham Ezhil kaanum solai maalai Neerodai aanandham
தமிழ்
பாடகர்கள் : சி. ஆர். சுப்பராமன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன் இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே கொண்டாடும் உறவே ஆனந்தம் எழில் காணும் சோலை மாலை நீரோடை ஆனந்தம் இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே கொண்டாடும் உறவே ஆனந்தம் எழில் காணும் சோலை மாலை நீரோடை ஆனந்தம் ஆண் : தேனைத்தேடி பூவில் வண்டு ராகம் பாடுதே தேனைத்தேடி பூவில் வண்டு ராகம் பாடுதே பெண் : புது மோகனமாக வீசும் தென்றல் தேரோடுதே நீரோடை ஆனந்தம் இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே கொண்டாடும் உறவே ஆனந்தம் எழில் காணும் சோலை மாலை நீரோடை ஆனந்தம் பெண் : {ஆடும் நீரின் மேல் நடை அன்னமென்னும் ஓடும் தான் நடை அன்னமென்னும் ஓடும் அலை மீதோடும் அழகே ஆனந்தம்} (2) ஆண் : நீளும் இன்ப செல்வம் என்றும் நீயென் சொந்தமே பெண் : நிஜமா ஆண் : நிஜம்தான இருவர் : இந்த நேரம் யாவும் ஆனந்தமே நீரோடை ஆனந்தம் இருவர் : இரு காதலர் மகிழ்ந்ததே கொண்டாடும் உறவே ஆனந்தம் எழில் காணும் சோலை மாலை நீரோடை ஆனந்தம்
Song details
Singers: C. R. Subbaraman and M. L. Vasanthakumari
Music by: C. R. Subbaraman
Release information: From Manamagal (1951) · Lyricist: Udumalai Narayanakavi
- Singer: C. R. Subbaraman and M. L. Vasanthakumari
- Film / album: Manamagal
- Composer: C. R. Subbaraman