Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Kannai simittum kattazhagu Male : Kalla sirippu kattazhagi Female : Kannai simittum kattazhagu Male : Kalla sirippu kattazhagi Female : Seemath dhuraippolae kettu potta maman Male : Chinna ponna paaththu paattu pota raman Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya Male Part Hae haei haeii….. Female : Ahhaa haa haa Female Part Kannai simittum kattazhagu Male : Kalla sirippu kattazhagi Female : Kannai simittum kattazhagu Male : Kalla sirippu kattazhagi Female : Seemath dhuraippolae kettu potta maman Male : Chinna ponna paaththu paattu pota raman Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya Male Part Paarthaen Singaaram kettaen sangeetham Kondaada kanni paruvam Adhu thookkam kollaamal thunaiyum illaamal Irunthaa yaekkam varum Female Part Aah pani vaai veluththaa pazham paal kasanthaa Poongaaththum neruppaagumae
Aah pani vaai veluththaa pazham paal kasanthaa Poongaaththum neruppaagumae Male Part Adhukkor marunthu adiyaen koduththaa Appothu soodaarumae appothu soodaarumae Female Part Kannai simittum kattazhagu Male : Kalla sirippu kattazhagi Female Part Mogam minjaththaan murugan konjaththaan Munnaalae valliyirukka Vadivelum kannaaga mayilum pennaaga Varanum kaiyanaikka Female Part Mogam minjaththaan murugan konjaththaan Munnaalae valliyirukka Vadivelum kannaaga mayilum pennaaga Varanum kaiyanaikka Male Part Anaichchaa enakkum inippaa irukkum Un maeni panjaamirtham Anaichchaa enakkum inippaa irukkum Un maeni panjaamirtham Female Part Iravaa pagalaa vizhichchaa paduththaa Eppothum un nyapagam Eppothum un nyapagam Female Part Kannai simittum kattazhagu Male : Aha kalla sirippu kattazhagi Female : Seemath dhuraippolae kettu potta maman Male : Chinna ponna paaththu paattu pota raman Female : Paattukkeththa thaalam naanthaan vaaiyaa vaaiyya
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன் ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன் பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா ஆண் : ஹே ஹேய் ஹேய்ய்ய்...... பெண் : ஆஹா ஹா ஹா........ பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன் ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன் பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம் கொண்டாட கன்னிப் பருவம் அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல் இருந்தா ஏக்கம் வரும் ஆண் : பார்த்தேன் சிங்காரம் கேட்டேன் சங்கீதம் கொண்டாட கன்னிப் பருவம் அது தூக்கம் கொள்ளாமல் துணையும் இல்லாமல் இருந்தா ஏக்கம் வரும் பெண் : ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா பூங்காத்தும் நெருப்பாகுமே ஆஹ் பனி வாய் வெளுத்தா பழம் பால் கசந்தா பூங்காத்தும் நெருப்பாகுமே ஆண் : அதுக்கோர் மருந்து அடியேன் கொடுத்தா அப்போது சூடாறுமே அப்போது சூடாறுமே பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான் முன்னாலே வள்ளியிருக்க வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக வரணும் கையணைக்க பெண் : மோகம் மிஞ்சத்தான் முருகன் கொஞ்சத்தான் முன்னாலே வள்ளியிருக்க வடிவேலும் கண்ணாக மயிலும் பெண்ணாக வரணும் கையணைக்க ஆண் : அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும் உன் மேனி பஞ்சாமிர்தம் அணைச்சா எனக்கும் இனிப்பா இருக்கும் உன் மேனி பஞ்சாமிர்தம் பெண் : இரவா பகலா விழிச்சா படுத்தா எப்போதும் உன் ஞாபகம் எப்போதும் உன் ஞாபகம்....... பெண் : கண்ணை சிமிட்டும் கட்டழகு ஆண் : ஆஹா கள்ளச் சிரிப்பு கட்டழகி பெண் : சீமத் துரப்போலே கோட்டுப் போட்ட மாமன் ஆண் : சின்ன பொண்ணப் பாத்து பாட்டு போட்ட ராமன் பெண் : பாட்டுக்கேத்த தாளம் நான்தான் வாய்யா வாய்யா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Paartha Gnabagam Illayo (1985) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Paartha Gnabagam Illayo
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali