Roman script
Singer : Gana bala Music by : G. V. Prakash Kumar Chorus {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2) Male Part Kannai nambaadhae Unnai yemaatrum Oorai yemaatrum Kanneeril maattum Male Part Kaadhal pollaadhadhu Friend-ai nee nambu Endrum unakkaaga Seen pottu saavaan Natpae meiyaanadhu Male Part Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum Chorus {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2) Male Part Coffee day-kku koottinu poi Purse-ah dhaanae puncher aakkum Figure-a thaan nambaadha aan inamae Male Part Galpaa-thaan adichaalum Vaandhiya thaan eduthaalum Friendship-ey unai veettil serthidumae Male Part Vaadaa machaan Naan solluradha kelu Ponnunga ellaamae Kottividum thealu Male Part Kannai kannai Kannai nambaadhae Unnai yemaatrum Nee kaanum thotram Chorus {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2) Male Part Light-aathaan sirichaalae Light house-u eriyidhunnu Loos-aa nee pesi ippo maattikkitta Male Part Titanic kappala pol Moozhgadichi odipputtaa Un life-a avalaala kottavutta Male Part Un nenji thangamadaa Adha poyi vaikkaadha Kaadhalennum kadangaaran settukkitta Male Part Vaadaa machaan Naan solluradha kelu Friend-u thandhuduvaan Saanjikkathaan thozhu Male Part Kannai kannai Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum Male Part Kaadhal pollaadhadhu Friend-ai nee nambu Endrum unakkaaga Seen pottu saavaan Natpae meiyaanadhu Chorus {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2) Male Part Kannai nambaadhae Unnai yemaatrum Kanneeril maattum Chorus {Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey Heyyy..hey hey} (2)
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2) ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ஊரை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் ஆண் : காதல் பொல்லாதது ஃப்ரெண்டை நீ நம்பு என்றும் உனக்காக சீன் போட்டு சாவான் நட்பே மெய்யானது ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2) ஆண் : காபி டேக்கு கூட்டினு போய் பர்சத்தானே பஞ்சர் ஆக்கும் ஃபிகரத்தான் நம்பாத ஆணினமே ஆண் : கல்பாத்தான் அடிச்சாலும் வாந்தியத்தான் எடுத்தாலும் ஃப்ரண்ட்ஷிப்பே உன்னை வீட்டில் சேர்த்திடுமே ஆண் : வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு பொண்ணுங்க எல்லாமே கொட்டு விடும் தேளு ஆண் : கண்ணை கண்ணை கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2) ஆண் : லைட்டாத்தான் சிரிச்சாலே லைட்ஹவுசு எரியுதுன்னு லூசா நீ பேசி இப்போ மாட்டிக்கிட்ட ஆண் : டைட்டானிக் கப்பல போல் மூழ்கடிச்சு ஓடிப்புட்டா உன் லைஃப்ப அவளால கோட்டவுட்ட ஆண் : உன் நெஞ்சி தங்கமடா அத போயி வைக்காத காதலென்னும் கடன்காரன் சேட்டுக்கிட்ட ஆண் : வாடா மச்சான் நான் சொல்லுறத கேளு ஃபிரெண்டு தந்துடுவான் சாஞ்சிக்கத்தான் தோளு ஆண் : கண்ணை கண்ணை கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் ஆண் : காதல் பொல்லாதது ஃப்ரெண்டை நீ நம்பு என்றும் உனக்காக சீன் போட்டு சாவான் நட்பே மெய்யானது குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2) ஆண் : கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் கண்ணீரில் மாட்டும் குழு : { ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே } (2)
Song details
Music by: G. V. Prakash Kumar
Release information: From Enakku Innoru Per Irukku (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Gana bala
- Film / album: Enakku Innoru Per Irukku
- Composer: G. V. Prakash Kumar