Roman script
Singers : Ravi G and Uthara Unnikrishnan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Vijay Male Part Kannae chella kannae Thaayum ini naanae Male Part Kannae endhan kannae Nenjil endrum neeyae Male Part Vennilavae vennilavae Nam vaazhvilae marainthathen Male Part Moondraam pirai naal varumo Enni enni thudikkiren Male Part Neeyae ini vaanam Vinmeenaga naanum Kappen unai naanum Anbae adhil naalum Female Part Kannae endhan kannae Thaayum ini neeyae Female Part Kannae endhan kannae Vaazhvil endrum naanae Female Part Vennilavae vennilavae Nam vaazhvilae marainthathen Female Part Moondraam pirai naal varumo Enni enni thavikkiren Female Part Naanae undhan vaanam Vinmeenaga neeyum Kaappai enai naalum Anbae ange vaazhum Humming : Hooo ooo hooo ooo Hooo ooo hooo ooo.. Hooo ooo hooo ooo Hooo ooo hooo ooo
தமிழ்
பாடகர்கள் : ரவி. ஜி. மற்றும் உத்தாரா உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விஜய் ஆண் : கண்ணே… செல்லக் கண்ணே… தாயும் இனி நானே ஆண் : கண்ணே… எந்தன் கண்ணே… நெஞ்சில் என்றும் நீயே… ஆண் : வெண்ணிலவே… வெண்ணிலவே… நம் வாழ்விலே மறைந்ததேன்? ஆண் : மூன்றாம் பிறை நாள் வருமா? எண்ணி எண்ணி துடிக்கிறேன்… ஆண் : நீயே இனி வானம்… விண்மீனாக நானும் காப்பேன் உனை நானும்.. அன்பே அதில் நாளும்… பெண் : கண்ணே… எந்தன் கண்ணே… தாயும் இனி நீயே… பெண் : கண்ணே… எந்தன் கண்ணே… வாழ்வில் என்றும் நானே… பெண் : வெண்ணிலவே… வெண்ணிலவே… நம் வாழ்விலே மறைந்ததேன்? பெண் : மூன்றாம் பிறை நாள் வருமா? எண்ணி எண்ணி துடிக்கிறேன்… பெண் : நானே உந்தன் வானம்… விண்மீனாக நீயும் காப்பாய் எனை நாளும்.. அன்பே அங்கே வாழும்… முனகல் : ஹோ ஓ ஹோ ஓ ..(4)
Song information
Singers: Ravi G and Uthara Unnikrishnan
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Vijay
Release information: From Mission Chapter 1 (2024) · Singer: Ravi G and Uthara Unnikrishnan · Lyricist: A. L. Vijay · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ravi G and Uthara Unnikrishnan
- Film / album: Mission Chapter 1
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Vijay