Roman script
Kannaana Thaai Naadae Song Lyrics is a track from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : M. L. Vasanthakumari Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy Lyricist : A. Maruthakasi Female Part Kannaana thaai naadae Kaveri paayum thirunaadae Kalai ezhil mevum valar naadae Female Part Kannaana thaai naadae Female Part Singaara kaaikari thottam Idhai seeraaga kaaththidil joraaga kaaiththidum Maaraatha ananntha moottum Kannaana thaai naadae Female Part Pudhu vagai poonjsedi koottam Ivai pookkaathu enpathaalae Valarkkaatha pergalum undoo Ezhil vadivaaga thoondridum ilai meethu kangalai Vaikkaatha pergalum undo Female Part Kannaana thaai naadae Kaveri paayum thirunaadae Kalai ezhil mevum valar naadae Female Part Vinnilae kann simittum meengal koottam Mannilae udhirnthathu pol kaanum poonthoottam Female Part Manammigu malligai mullai Idhil mayangaatha perillai Idhai andraadam kaalai maalai En kann pola pottriyae neeroottrik kaappathu Ondrae naan inburum velai Female Part Kannaana thaai naadae Kaveri paayum thirunaadae Kalai ezhil mevum valar naadae
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : கண்ணான தாய் நாடே காவேரி பாயும் திருநாடே கலை எழில் மேவும் வளர் நாடே பெண் : கண்ணான தாய் நாடே..... பெண் : சிங்கார காய்கறித் தோட்டம் இதை சீராக காத்திடில் ஜோராகக் காய்த்திடும் மாறாத ஆனந்த மூட்டும் கண்ணான தாய் நாடே.... பெண் : புது வகை பூஞ்செடிக் கூட்டம் இவை பூக்காது என்பதாலே வளர்க்காத பேர்களும் உண்டோ எழில் வடிவாக தோன்றிடும் இலை மீது கண்களை வைக்காத பேர்களும் உண்டோ... பெண் : கண்ணான தாய் நாடே காவேரி பாயும் திருநாடே கலை எழில் மேவும் வளர் நாடே பெண் : விண்ணிலே கண் சிமிட்டும் மீன்கள் கூட்டம் மண்ணிலே உதிர்ந்தது போல் காணும் பூந்தோட்டம் பெண் : மணம்மிகு மல்லிகை முல்லை இதில் மயங்காத பேரில்லை இதை அன்றாடம் காலை மாலை என் கண் போல போற்றியே நீரூற்றிக் காப்பது ஒன்றே நான் இன்புறும் வேலை... பெண் : கண்ணான தாய் நாடே காவேரி பாயும் திருநாடே கலை எழில் மேவும் வளர் நாடே
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kanavu (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: A. Maruthakasi · Music: V. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanavu