Roman script
Kannaale Vettathe Song Lyrics is the track from Bhagyavathi Tamil Film – 1957, Starring Sivaji Ganesan and Padmini. This song was sung by S. C. Krishnan and T. V. Rathnam and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : S. C. Krishnan and T. V. Rathnam Music by : S. Dakshinamurthi Lyrics by : A. Maruthakasi Male Part Kannaalae vettaathae chumma Kannaalae vettaathae Munnaalae poyi pinnaalae thirumpi Kannaalae vettaathae Ennai kannaalae vettaathae Female Part Ennaasai rajavae vaaraai Ennaasai rajavae Ennaalum engum kaanaatha inbam Ennaalae undaagum Ingae ennaalae undaagum Male Part Kannae unakku ponnaal veedu Kattiyum tharuvenae Kannae unakku ponnaal veedu Kattiyum tharuvenae Male Part Kandorgal ellaam seemaatti endrae Kondaach seivaenae Unnai kondaach seivaenae Male Part Kandorgal ellaam seemaatti endrae Kondaach seivaenae Unnai kondaach seivaenae
Male Part Kannaalae vettaathae chumma Kannaalae vettaathae Munnaalae poyi pinnaalae thirumpi Kannaalae vettaathae Ennai kannaalae vettaathae Female Part Kannaalanae en kannaalae Kadhal kadhaigalum solvaenae Kannaalanae en kannaalae Kadhal kadhaigalum solvaenae Female Part Unnaalae naanum ullaasaththodu sallaapam peruvaenae inba Sallaapam peruvaenae Female Part Ennaasai rajavae vaaraai Ennaasai rajavae Ennaalum engum kaanaatha inbam Ennaalae undaagum Ingae ennaalae undaagum Male Part Thennampaalai vedichchathu pola Sirikkum thanga silaiyae Thennampaalai vedichchathu pola Sirikkum thanga silaiyae Female Part Unnai vidavae uyarnthavar enakku Ulagil evarum illaiyae Unnai vidavae uyarnthavar enakku Ulagil evarum illaiyae Intha ulagil evarum illaiyae Both : Ondraaga vaazhvomae naamae Ondraaga vaazhvomae Singaaramaaga themmaangu paadi Ondraaga vaazhvomae naamae Ondraaga vaazhvomae…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி ரத்னம் இசையமைப்பாளர் : எஸ். தட்சணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா கண்ணாலே வெட்டாதே முன்னாலே போயி பின்னாலே திரும்பி கண்ணாலே வெட்டாதே.... என்னை கண்ணாலே வெட்டாதே.... பெண் : என்னாசை ராஜாவே வாராய் என்னாசை ராஜாவே.... எந்நாளும் எங்கும் காணாத இன்பம் என்னாலே உண்டாகும் இங்கே என்னாலே உண்டாகும் ஆண் : கண்ணே உனக்கு பொன்னால் வீடு கட்டியும் தருவேனே கண்ணே உனக்கு பொன்னால் வீடு கட்டியும் தருவேனே ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே கொண்டாச் செய்வேனே உன்னை கொண்டாச் செய்வேனே ஆண் : கண்டோர்கள் எல்லாம் சீமாட்டி என்றே கொண்டாச் செய்வேனே உன்னை கொண்டாச் செய்வேனே ஆண் : கண்ணாலே வெட்டாதே சும்மா கண்ணாலே வெட்டாதே முன்னாலே போயி பின்னாலே திரும்பி கண்ணாலே வெட்டாதே.... என்னை கண்ணாலே வெட்டாதே.... பெண் : கண்ணாலனே என் கண்ணாலே காதல் கதைகளும் சொல்வேனே கண்ணாலனே என் கண்ணாலே காதல் கதைகளும் சொல்வேனே பெண் : உன்னாலே நானும் உல்லாசத்தோடு சல்லாபம் பெறுவேனே இன்ப சல்லாபம் பெறுவேனே பெண் : என்னாசை ராஜாவே வாராய் என்னாசை ராஜாவே.... எந்நாளும் எங்கும் காணாத இன்பம் என்னாலே உண்டாகும் இங்கே என்னாலே உண்டாகும் ஆண் : தென்னம்பாளை வெடிச்சது போல சிரிக்கும் தங்கச் சிலையே தென்னம்பாளை வெடிச்சது போல சிரிக்கும் தங்கச் சிலையே பெண் : உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு உலகில் எவரும் இல்லையே உன்னை விடவே உயர்ந்தவர் எனக்கு உலகில் எவரும் இல்லையே இந்த உலகில் எவரும் இல்லையே இருவர் : ஒன்றாக வாழ்வோமே நாமே ஒன்றாக வாழ்வோமே சிங்காரமாகத் தெம்மாங்கு பாடி ஒன்றாக வாழ்வோமே என்றும் ஒன்றாக வாழ்வோமே.....
Song information
Singers: S. C. Krishnan and T. V. Rathnam
Music by: S. Dakshinamurthi
Lyrics by: A. Maruthakasi
Release information: From Bhagyavathi (1957) · Singer: S. C. Krishnan and T. V. Rathnam · Lyricist: A. Maruthakasi · Music: S. Dakshinamurthi
Explore this song
- Singer: S. C. Krishnan and T. V. Rathnam
- Film / album: Bhagyavathi
- Composer: S. Dakshinamurthi
- Lyricist: A. Maruthakasi