Roman script
Singer : Hesham Abdul Wahab Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Male Part Hooo oo ooo Male Part Kannaadi kannaadi paavaai Aanaen unn aan thaayaai Viraloadu kadhai paesum poovaai Naan aanaen undhan kaatraai Male Part Vaaname indru endhanmelae Veezhndhadhae or thooral polae Theeraa or inbamaai Male Part Hoo ooo ooo hoo ooo Wohoo oo hoo oo Male Part Undhan paadham thaeyaamalae Naanae kaalaagiraen Un chinna idhayam bayam kollum poludhu Naane un thuilaaigiren Male Part Undhan kannodu Nee kaanum kanavaagiren Yemaatram adhu kooda Naan aagiraen Male Part Nee sindhaa kanneeraai Kaanaa parisaayai aavaen Nee kollaa inbam aavaen Male Part Endrum unnai neengaen adi Moocchae needhanadi En kaadhin oraam Un suvaasa paadal Endrendrum kaetpaenadi Male Part Ennai endrenum or naal Nee maranthalume Vaaneari ver engum paaranthalume Naan maravaen en uyirae Male Part Neeyae endhan paecchaai Hey neeyae endhan moocchaaai Male Part Kannaadi kannaadi paavaai Aanaen unn aan thaayaai Viraloadu kadhai paesum poovaai Naan aanaen undhan kaatraai Male Part Vaaname indru endhanmela Veezhndhadhae or thooral polae Theeraa or inbamaai
தமிழ்
பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய் ஆனேன் உன் ஆண் தாயாய் விரலோடு கதை பேசும் பூவாய் நான் ஆனேன் உந்தன் காற்றாய் ஆண் : வானமே இன்று எந்தன்மேல வீழந்தததே ஓர் தூறல் போலே தீரா ஓர் இன்பமாய் ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஆண் : உந்தன் பாதம் தேயாமலே நானே காலாகிறேன் உன் சின்ன இதயம் பயம் கொள்ளும் பொழுது நானே உன் துயிலாகிறேன் ஆண் : உந்தன் கண்ணோடு நீ காணும் கனவாகிறேன் ஏமாற்றம் அது கூட நான் ஆகிறேன் ஆண் : நீ சிந்தா கண்ணீராய் காணா பரிசாய் ஆவேன் நீ கொள்ளா இன்பம் ஆவான் ஆண் : என்றும் உன்னை நீங்கேனடீ மூச்சே நீதானாடீ என் காதின் ஓரம் உன் சுவாசப் பாடல் என்றென்றும் கேட்பேனடீ ஆண் : என்னை என்றேனும் ஓர் நாள் நீ மறந்தாலுமே வானேறி வேறெங்கும் பறந்தாலுமே நான் மறவேன் என் உயிரே ஆண் : நீயே எந்தன் பேச்சாய் ஏய் நீயே எந்தன் மூச்சாய் ஆண் : கண்ணாடி கண்ணாடி பாவாய் ஆனேன் உன் ஆண் தாயாய் விரலோடு கதை பேசும் பூவாய் நான் ஆனேன் உந்தன் காற்றாய் ஆண் : வானமே இன்று எந்தன்மேல வீழந்தததே ஓர் தூரல் போலே தீரா ஓர் இன்பமாய்
Song information
Singer: Hesham Abdul Wahab
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Hi Nanna (2023) · Singer: Hesham Abdul Wahab · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Hesham Abdul Wahab
- Film / album: Hi Nanna
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky