Roman script

Kannaa Manam Kallo Song Lyrics from Kadavulin Kuzhandhai –  1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by  P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal R. Balu.

Singer : P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : Namakkal R. Balu

Female Part

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female Part

Kannaa manam kallo

Female Part

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Enneramum unnai ninainthae

Yaengum ennai maranthaayo

Female Part

Malarai naadi varum maarutham naanae

Malarai naadi varum maarutham naanae

Maaraatha uravaadavae theeraatha kurai theeravae

Bharatha mugam niyaamaa…aa…aa…aa…aa…

Aa…aa….aa….aa…aa…aa….aa…aa…aa…aa….

Female Part

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female Part

Kannaa manam kallo

Female Part

Aaa…aa…aa…mmm….mm…aa…aa…

Female Part

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Kannodu kann kalanthae magizhnthaal

Kaanum thunbam maraiyaatho

Female Part

Paruva kaattriloru pambaram polae

Paruva kaattriloru pambaram polae

Paankoodu naanaalavae thaenkoodu neeyaagume

Veen kobam yaeno en mel…aa…aa…aa….aa….

Aaa….aa….aa….aa…aa….aa….aa….aa…..

Female Part

Kannaa manam kallo

Kanivudane kadhal geedham kelaayo

Female Part

Kannaa manam kallo….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : நாமக்கல் ஆர். பாலு

பெண் : கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ....

பெண் : கண்ணா மனம் கல்லோ

பெண் : எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

எந்நேரமும் உன்னை நினைந்தே

ஏங்கும் என்னை மறந்தாயோ...

பெண் : மலரை நாடி வரும் மாருதம் நானே

மலரை நாடி வரும் மாருதம் நானே

மாறாத உறவாடவே தீராத குறை தீரவே

பாராத முகம் நியாயமா....ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண் : கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண் : கண்ணா மனம் கல்லோ

பெண் : ஆஅ...ஆ....ஆ...ம்ம்ம்....ம்ம்....ஆ.....ஆ....

பெண் : கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்

காணும் துன்பம் மறையாதோ

பெண் : பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பருவக் காற்றிலொரு பம்பரம் போலே

பாங்கோடு நானாடவே தேன்கூடு நீயாகுமே

வீண் கோபம் ஏனோ என் மேல்...........ஆ...ஆ..ஆ...ஆ....

ஆஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ....

பெண் : கண்ணா மனம் கல்லோ

கனிவுடனே காதல் கீதம் கேளாயோ

பெண் : கண்ணா மனம் கல்லோ

Song information

Singer: P. Susheela

Music by: G. Ramanathan

Lyrics by: Namakkal R. Balu

Release information: From Kadavulin Kuzhandhai (1960) · Singer: P. Susheela · Lyricist: Namakkal R. Balu · Music: G. Ramanathan

Explore this song