Roman script

Singer : Jikki

Music by : G. Govindarajulu Naidu

Female Part

La la la la la la la la…

Hmm mm mm mm mm….

Kanna kanna vaaraai raadhai ennai paaraai

Jaalam pannadhae nee ippo engae poraai

Female Part

Kanna kanna vaaraai raadhai ennai paaraai

Jaalam pannadhae nee ippo engae poraai

Kanna kanna vaaraai

Female Part

Unnai kaanamalae ondrum thonaamalae

Annam unnaamalae ullam nondhenada

Unnai kaanamalae ondrum thonaamalae

Annam unnaamalae ullam nondhenada

Ennai paarkkaamalae sollai ketkaamalae

Neelavanna nee povadhum nyaayamdhaana

Female Part

Kanna kanna vaaraai raadhai ennai paaraai

Jaalam pannadhae nee ippo engae poraai

Kanna kanna vaaraai

Female Part

Kanna konjam nillu ennam enna sollu

Un kallathanam ellaam vittu thallu

Kanna konjam nillu ennam enna sollu

Un kallathanam ellaam vittu thallu

Endhan nenjai thottu adhai thoondivittu

Yenga seidhae nee povadhen ennai vittu

Female Part

Kanna kanna vaaraai raadhai ennai paaraai

Jaalam pannadhae nee ippo engae poraai

Kanna kanna vaaraai

Female Part

Aasai mun thalludhu aiyam pin thalludhu

Adhai azhagaagavae undhan kann solludhu

Veesum thendral vandhaal thottu inbam thandhaal

Adhai vendaam endrae sollum poovum undoo

Female Part

Kanna kanna vaaraai raadhai ennai paaraai

Jaalam pannadhae nee ippo engae poraai

Kanna kanna vaaraai

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

பெண் : லாலாலாலாலா

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்

கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய்

ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்....

பெண் : கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய்

ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்....

கண்ணா கண்ணா வாராய்

பெண் : உன்னைக் காணாமலே ஒன்றும் தோணாமலே

அன்னம் உண்ணாமலே உள்ளம் நொந்தேனடா

உன்னைக் காணாமலே ஒன்றும் தோணாமலே

அன்னம் உண்ணாமலே உள்ளம் நொந்தேனடா

என்னைப் பார்க்காமலே சொல்லைக் கேட்காமலே

நீலவண்ணா நீ போவதும் நியாயந்தானா....

பெண் : கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய்

ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்....

கண்ணா கண்ணா வாராய்

பெண் : கண்ணா கொஞ்சம் நில்லு எண்ணம் என்ன சொல்லு

உன் கள்ளத்தனமெல்லாம் விட்டுத் தள்ளு

கண்ணா கொஞ்சம் நில்லு எண்ணம் என்ன சொல்லு

உன் கள்ளத்தனமெல்லாம் விட்டுத் தள்ளு

எந்தன் நெஞ்சைத் தொட்டு அதை தூண்டிவிட்டு

ஏங்கச் செய்தே நீ போவதேன் என்னை விட்டு...

பெண் : கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய்

ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்....

கண்ணா கண்ணா வாராய்

பெண் : ஆசை முன் தள்ளுது ஐயம் பின் தள்ளுது

அதை அழகாகவே உந்தன் கண் சொல்லுது

வீசும் தென்றல் வந்தால் தொட்டு இன்பம் தந்தால்

அதை வேண்டாமென்றே சொல்லும் பூவும் உண்டோ...

பெண் : கண்ணா கண்ணா வாராய் ராதை என்னை பாராய்

ஜாலம் பண்ணாதே நீ இப்போ எங்கே போறாய்....

கண்ணா கண்ணா வாராய்

Song information

Singer: Jikki

Music by: G. Govindarajulu Naidu

Release information: From Maya Manithan (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: G. Govindarajulu Naidu

Explore this song