Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male Part Kannaa kannaa nee yaarada Unna peththa thaai yaaradaa Nee yaar veettil pooththa rosappoovey Male Part Uthama paththini peththeduththa Saththiya puththirano illa Thappitham panniya perkalukku Thappi poranthavano Female Part Kanna kannaa nee yaaradaa Unna peththa thaai yaaradaa Female Part MGR pol rikshaw oottum Ivar irukka unakkaenyaa vaattam Enna venum ellaam kelu Unakku vaangi koduppaar nalla aalu Male Part Saeriyilae vaazhnthirukka vanthathu saamithaan Sorkkamunnu maaridanum yaezhainga bhoomithaan Female Part Kannaa un kaal pattaa oorae maarum Mannavan neeyintha dhesaththukku manthiriyaayidanum Male : Antha ponmala selvana polaveththaan Nanmaigal pannidanum Female Part Kanna kannaa nee yaaradaa Unna peththa thaai yaaradaa Nee yaar veettil pooththa rosappoovo Male Part Uthama paththini peththeduththa Saththiya puththirano illa Thappitham panniya perkalukku Thappi poranthavano Male Part Neeyum naanum yaezhai saathi unakku Enna vittaa yaarthaan naathi Kaalum kaiyum pothum kannaa Ozhaichchu paappom vaadaa naama onnaa Female Part Paadupattaa nallavannu peraiyum vaangalaam Perai kondu neeyirukkum oorai vaangalaam Male Part Nee vaazha naan vaazha kaalm undu Kuppaiyil naanunthan kandeduththa Kundumani saramae Female : Intha kuppaththu mannavan thatheduththa Arputha chiththiramae Female Part Kanna kannaa nee yaaradaa Unna peththa thaai yaaradaa Nee yaar veettil pooththa rosappoovo Male Part Uthama paththini peththeduththa Saththiya puththirano illa Thappitham panniya perkalukku Thappi poranthavano Female Part Aariraaro……aaraariro aariraaro….aaraariro…. Aariraaro……aaraariro aariraaro….aaraariro….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா உன்ன பெத்த தாய் யாரடா நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த சத்திய புத்திரனோ இல்ல தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு தப்பி பொறந்தவனோ பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா உன்ன பெத்த தாய் யாரடா.... பெண் : எம்.ஜி.ஆர். போல் ரிக்க்ஷா ஓட்டும் இவர் இருக்க உனக்கேன்யா வாட்டம் என்ன வேணும் எல்லாம் கேளு உனக்கு வாங்கி கொடுப்பார் நல்ல ஆளு ஆண் : சேரியிலே வாழ்ந்திருக்க வந்தது சாமிதான் சொர்க்கமுன்னு மாறிடனும் ஏழைங்க பூமிதான் பெண் : கண்ணா உன் கால் பட்டா ஊரே மாறும் மன்னவன் நீயிந்த தேசத்துக்கு மந்திரியாயிடனும் ஆண் : அந்த பொன்மலச் செல்வன போலவேத்தான் நன்மைகள் பண்ணிடணும் பெண் : கண்ணா கண்ணா நீ யாரடா உன்ன பெத்த தாய் யாரடா நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த சத்திய புத்திரனோ இல்ல தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு தப்பி பொறந்தவனோ ஆண் : நீயும் நானும் ஏழை சாதி உனக்கு என்ன விட்டா யார்தான் நாதி காலும் கையும் போதும் கண்ணா ஒழைச்சு பாப்போம் வாடா நாம ஒண்ணா பெண் : பாடுபட்டா நல்லவன்னு பேரையும் வாங்கலாம் பேரைக் கொண்டு நீயிருக்கும் ஊரை வாங்கலாம் ஆண் : நீ வாழ நான் வாழ காலம் உண்டு குப்பையில் நானுந்தான் கண்டெடுத்த குண்டுமணி சரமே பெண் : இந்த குப்பத்து மன்னவன் தத்தெடுத்த அற்புத சித்திரமே ஆண் : கண்ணா கண்ணா நீ யாரடா உன்ன பெத்த தாய் யாரடா நீ யார் வீட்டில் பூத்த ரோசாப்பூவோ ஆண் : உத்தம பத்தினி பெத்தெடுத்த சத்திய புத்திரனோ இல்ல தப்பிதம் பண்ணிய பேர்களுக்கு தப்பி பொறந்தவனோ பெண் : ஆரிராரோ...ஆராரிரோ ஆரிராரோ...ஆராரிரோ ஆரிராரோ...ஆராரிரோ ஆரிராரோ...ஆராரிரோ
Song information
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Thalaiyatti Bommaigal (1986) · Singer: Malaysia Vasudevan and S. Janaki · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Thalaiyatti Bommaigal
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali