Roman script
Singer : P. Susheela Music by : G. Ramanathan Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Female Part Unnai kaanum aaval meeriyae aa…aa… Unnai kaanum aaval meeriyae avar Ullam thudipparae thannilai maariyae Ullam thudipparae thannilai maariyae Minnidum undhan kannam thannai killi Minnidum undhan kannam thannai killi Vilaiyaadhum nilai kaana thavippeerae Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Chinnanchiru vaayaal Sindhum mozhi kaettu magizhvaarae Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Female Part Ponnaal thandai seidhu poduvaar Un punnagai kandaalae aadi paaduvaar Thanniru kaiyaal unnai avar alli Thanniru kaiyaal unnai avar alli Thaalatti aanandham adai vaarae Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae Female Part Maalai velai thaavi inbamaai Nee thandhaiyin mugam nokkuvaai Pambaram bommai pattam vaangi ellaam Pambaram bommai pattam vaangi ellaam Anbodu unakkaethaan tharuvaarae… Female Part Kanmaniyae unnai Kaana undhan thandhai varuvaarae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே.. சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே.. பெண் : கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே பெண் : உன்னை காணும் ஆவல் மீறியே...ஆஅ.... உன்னை காணும் ஆவல் மீறியே அவர் உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி விளையாடும் நிலைக் காண தவிப்பாரே பெண் : கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே.. பெண் : பொன்னால் தண்டை செய்து போடுவார் உன் புன்னகை கண்டாலே ஆடிப் பாடுவார் தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தாலாட்டி ஆனந்தம் அடைவாரே.. பெண் : கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே பெண் : மாலை வேளை தாவி இன்பமாய் நீ தந்தையின் முகம் நோக்குவாய் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் அன்போடு உனக்கேத்தான் தருவாரே… பெண் : கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே
Song information
Singer: P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Captain Ranjan (1969) · Singer: P. Susheela · Lyricist: Lyricist Not Known · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Captain Ranjan
- Composer: G. Ramanathan