Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Minmini and Uma Ramanan Music by : Ilayaraja Male Part Kanmanikkul chinna chinna Minminigal minna minna Manmadhanin mandhirangal Sollaamal solludho Indha mannavanin nenjai indru Killaamal killudho Male Part Aadattum aadattum Aanandham koodattum Paadattum paadattum Paalaaru odattum Male Part Kanmanikkul chinna chinna Minminigal minna minna Manmadhanin mandhirangal Sollaamal solludho Indha mannavanin nenjai indru Killaamal killudho Male Part Vaanil varum natchathiram Penaagha indru pakkathil minnidumo Female : Mukkaniyum sakkaraiyum Vaangikol endru sollaamal sollidumo Male Part Thaerukkul veikka Thevaippatta sirpamae Dhegathil endrum Thaena sottum pushpamae Female Part Kaathirundhen nee anaikka Kaadhal ennum thee anaikka Male : Paarthirundhen naal muzhukka Paar kuzhaththil naan kulikka Female : Pudhu minsaaram unnaalae Undaagum neram inghu Male Part Kanmanikkul chinna chinna Minminigal minna minna Manmadhanin mandhirangal Sollaamal solludho Indha mannavanin nenjai indru Killaamal killudho Female Part Pathu dharam Muththam tharum Kannathil vantha Kaayangal aaridumo Male Part Alli mottu thendral thottu Ammaadi endru koochalgal pottidumo Female : Maapillai seiyum lelaigal Innum ennavo Vedikkai ingu podhum Endru sollavo Male Part Kaadhalukku yedhu ellai Podhumendra vaarththai illai Female : Raathirikku raathiridhaan Paatedukkum pokkiridhaan Male Part Adi ippodhum eppodhum Thappaadhu thaalathattu Male Part Kanmanikkul chinna chinna Minminigal minna minna Manmadhanin mandhirangal Sollaamal solludho Indha mannavanin nenjai indru Killaamal killudho..oo
தமிழ்
பாடகிகள் : மின்மினி, உமா ரமணன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ ஆண் : ஆடட்டும் ஆடட்டும் ஆனந்தம் கூடட்டும் பாடட்டும் பாடட்டும் பாலாறு ஓடட்டும் ஆண் : கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ ஆண் : வானில் வரும் நட்சத்திரம் பெண்ணாக இன்று பக்கத்தில் மின்னிடுமோ பெண் : முக்கனியும் சக்கரையும் வாங்கிக்கொள் என்று சொல்லாமல் சொல்லிடுமோ ஆண் : தேருக்குள் வைக்க தேவைப்பட்ட சிற்பமே தேகத்தில் என்றும் தேனை சொட்டும் புஷ்பமே பெண் : காத்திருந்தேன் நீ அணைக்க காதல் என்னும் தீ அணைக்க ஆண் : பார்த்திருந்தேன் நாள் முழுக்க பார் குளத்தில் நான் குளிக்க பெண் : புது மின்சாரம் உன்னாலே உண்டாகும் நேரமிங்கு ஆண் : கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ பெண் : பத்து தரம் முத்தம் தரும் கன்னத்தில் வந்த காயங்கள் ஆறிடுமோ ஆண் : அல்லி மொட்டு தென்றல் தொட்டு அம்மாடி என்று கூச்சல்கள் போட்டிடுமோ பெண் : மாப்பிளை செய்யும் லீலைகள் இன்னும் என்னவோ வேடிக்கை இங்கு போதும் என்று சொல்லவோ ஆண் : காதலுக்கு ஏது எல்லை போதுமென்ற வார்த்தை இல்லை பெண் : ராத்திரிக்கு ராத்திரி தான் பாட்டெடுக்கும் போக்கிரிதான் ஆண் : அடி இப்போதும் எப்போதும் தப்பாது தாளத்தட்டு ஆண் : கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் மின்ன மின்ன மன்மதனின் மந்திரங்கள் சொல்லாமல் சொல்லுதோ இந்த மன்னவனின் நெஞ்சை இன்று கிள்ளாமல் கிள்ளுதோ
Song information
Singers: S. P. Balasubrahmanyam, Minmini and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Chinna Mapillai (1993) · Lyricist: Vaali, Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Minmini and Uma Ramanan
- Film / album: Chinna Mapillai
- Composer: Ilayaraja