Roman script

Singers : L. R. Eswari and Chorus

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Chorus : Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Female Part

Penmaiyum aanmaiyum ondraagattum

Perinba vaasalil nindraadattum

Chorus

Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Female Part

Ullangal naeraana vazhi kaanattum

Urudhiyilae thunbam thoolaagattum

Chorus : Ullangal naeraana vazhi kaanattum

Urudhiyilae thunbam thoolaagattum

Female Part

Nanmaiyae un vaazhvil thozhilaagattum

Naadellaam unnai kandu pugazh paadattum

Chorus : Naadellaam unnai kandu pugazh paadattum

Female Part

Aaahhaaa..aahh…aahhaaa…

Aaahhaaa..aahh…aahhaaa…

Oohhh…oohh..aaahh…aahhh..

Chorus

Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Female Part

Mannagamellam nadhi paayattum

Maargazhi thudhi paadi kadhir saayattum

Chorus : Kadhir saayattum kadhir saayattum

Female : Enna seivom endra nilai maarattum

Unnaalae makkal ennam niraivaerattum

Chorus : Unnaalae makkal ennam niraivaerattum

Female Part

Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Female Part

Thoongiya kaalangal mudivaagattum

Tholgalilae veeram nadai podattum

Chorus : Nadai podattum veeram nadai podattum

Female : Kolgayilae anbu oli veesattum

Kozhaiyum unnaalae puli aagattum

Chorus : Kozhaiyum unnaalae puli aagattum

Chorus

Kangalum kaavadi sindhaagattum

Kaalayar nenjathai pandhaadattum

Penmaiyum aanmaiyum ondraagattum

Perinba vaasalil nindraadattum

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண் : பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்

பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண் : உள்ளங்கள் நேரான வழி காணட்டும்

உறுதியிலே துன்பம் தூளாகட்டும்

குழு : உள்ளங்கள் நேரான வழி காணட்டும்

உறுதியிலே துன்பம் தூளாகட்டும்

பெண் : நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்

நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

குழு : நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

பெண் : ...........................

குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண் : மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்

மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்

குழு : கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்

பெண் : என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்

உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

குழு : உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

பெண் : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண் : தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்

தோள்களிலே வீரம் நடை போடட்டும்

குழு : நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்

பெண் : கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்

கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

குழு : கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

குழு : கண்களும் காவடி சிந்தாகட்டும்

காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்

பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

Song information

Singers: L. R. Eswari and Chorus

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Enga Veettu Pillai (1965) · Lyricist: Aalangudi Somu

Explore this song