Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : P. Srinivasan Lyrics by : Pulamaipithan Male Part Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum Male : Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae Female Part Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum Male Part Semmaantha maarbagam kandu Nalla themmaangu paaduthadi vandu Manam thaenaattril aaduthadi indru Female Part Sulathan-in thottaththu kaattru Un sonthaththai kooriyathu nettru Inba sorkkaththai nee enakku kaattu Male Part Mangi ilam muththeduththu Vannamalar koththeduththu Sangamaththil koodivida ninaithaen Female Part Antha chandhiranilae azhagu Panjanaiyai pottu vaiththu Santhanaththai poosi vida ninaithaen Nee nadamaadum kalaikoodam Naan un rasigai anbae Male Part Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum Female Part Kannaana kannanathu azhagu Nalla panneeril oorivarum nilavu En kannaadi maaligaiyin kadhavu Male Part Moodaamal moodi vaiththa maeni Angu paadaamal paadivarum thaenee Naan unnaalae indru oru nyaani Female Part Paal vadiyum pachai mugam Melirandu sevvidhazhil Neeyarunthum vannam indru koduppaen Male Part Noolidaiyai paarththirukkum Aalilaiyin raajiyaththil Naanum oru raajangam amaippaen En maharani yuvarani Maragatha silaiyae anbae…. Male Part Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum Female : Ilamai irandum searnthaal idhayam malaraagum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : பி. ஸ்ரீனிவாசன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும் பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும் ஆண் : உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே பெண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்..... ஆண் : செம்மாந்த மார்பகம் கண்டு நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று பெண் : சுல்தானின் தோட்டத்துக் காற்று உன் சொந்தத்தைக் கூறியது நேற்று இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு ஆண் : மங்கை இளம் முத்தெடுத்து வண்ணமலர் கொத்தெடுத்து சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன் பெண் : அந்த சந்திரனிலே அழகு பஞ்சணையை போட்டு வைத்து சந்தனத்தை பூசி விட நினைத்தேன் நீ நடமாடும் கலைக்கூடம் நான் உன் ரசிகை அன்பே.... ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும் பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும் பெண் : கண்ணான கண்ணனது அழகு நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு என் கண்ணாடி மாளிகையின் கதவு ஆண் : மூடாமல் மூடி வைத்த மேனி அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ நான் உன்னாலே இன்று ஒரு ஞானி பெண் : பால் வடியும் பச்சை முகம் மேலிரண்டு செவ்விதழில் நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன் ஆண் : நூலிடையைப் பார்த்திருக்கும் ஆலிலையின் ராஜ்ஜியத்தில் நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன் என் மகராணி யுவராணி மரகதச் சிலையே அன்பே........ ஆண் : கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும் பெண் : இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: P. Srinivasan
Lyrics by: Pulamaipithan
Release information: From Pattampoochi (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: P. Srinivasan
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Pattampoochi
- Composer: P. Srinivasan
- Lyricist: Pulamaipithan