Roman script
Singer : P. Leela Music by : T. R. Pappa Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Humming ……. Female Part Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female Part Humming ……. Female Part Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female Part Chinnanjiru sittugalae Singaara paravaigalae Themaangu kuyilgalae Sivandha mookku kiligalae Female Part Thaen edukkum vandugalae Odi vaanga Naan saedhi onnu solla poren Seekiram vandhidunga Female Part Humming ……. Female Part Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga Female Part Ongi valarum moongilmaram Onnaionnu pudichirukku Olunga kuruthu vittu Kelaikelaiyaa vedichirukku Female Part Ottamae odhungi ninna Oyara mudiyumaa Othumai kalainjudhunna Valara mudiyumaa Edhilum othumai kalainjudhunna Valara mudiyumaa Female Part Humming ……. Female Part Hoi kaniyirukku Kaniyirukku virundhu vaikka Kaadirukku koodukatta Kalandhu pesa naan irukken vaanga Summa kaathirukka neramillai vanthidunga
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : முனங்கல்........ பெண் : கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : முனங்கல்........ பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : சின்னஞ்சிறு சிட்டுகளே சிங்காரப் பறவைகளே தெம்மாங்கு குயில்களே சிவந்த மூக்குக் கிளிகளே பெண் : தேனெடுக்கும் வண்டுகளே ஓடி வாங்க நான் சேதியொண்ணு சொல்லப் போறேன் சீக்கிரம் வந்திடுங்க............... பெண் : முனங்கல்........ பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க பெண் : ஓங்கி வளரும் மூங்கிமரம் ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு ஒழுங்காக் குறுத்து விட்டு கெளைகெளையா வெடிச்சிருக்கு பெண் : ஒட்டாமே ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா...... எதிலும் ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா.......... பெண் : முனங்கல்........ பெண் : ஹோய் கனியிருக்கு கனியிருக்கு விருந்து வைக்க காடிருக்கு கூடு கட்ட கலந்து பேச நானிருக்கேன் வாங்க சும்மா காத்திருக்க நேரமில்லை வந்திடுங்க
Song information
Singer: P. Leela
Music by: T. R. Pappa
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Edhaiyum Thangum Ithayam (1962) · Singer: P. Leela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Edhaiyum Thangum Ithayam
- Composer: T. R. Pappa
- Lyricist: Pattukottai Kalyanasundaram